ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஆயுள் காப்பீடு பற்றிய நன்மைகள் புரிந்து இப்போது காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து ஆயுள் காப்பீடு திட்டங்களில் டேர்ம் மற்றும் என்டோமென்ட் காப்பீட்டு திட்டங்களுக்கான வேறுபாடுகளை பார்க்கலாம்.
டேர்ம் காப்பீடு திட்டங்கள்
டேர்ம் காப்பீடு திட்டங்களில் பாலிசி எடுப்பதன் மூலம் குறைந்த பீரிமியம்த்தில் அதிக பயன் அளிக்கும். ஆனால் இது பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே கவரேஜ் கிடைக்கும்.

தன்னுடைய மாத வருமானத்தில் 15 சதவீத தொகையை டேர்ம் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று காப்பீடு ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
பாலிசி காலம் முடியும் வரை ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட வில்லை என்றால் பாலிசியில் இருந்து ஏதும் கிடைக்காது.
என்டோமென்ட் காப்பீடு திட்டங்கள்
என்டோமென்ட் காப்பீடு திட்டத்தில் பாலிசி எடுப்பவர்களுக்குக் காப்பீடு மற்றும் முதலீடாகவும் பயனளிக்கும்.

பாலிசி காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பயன் பெறலாம். அதே பாலிசி காலம் முதிர்வடைந்த பின்னர் முதிர்வுத் தொகைப் பெற்று பயன் பெறலாம்.
பொதுவாக இதன் பீரிமியம் தொகை அதிகமாக இருக்கும் அதுமட்டும் இல்லாமல் இதன் மூலம் அதிக தொகை கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இது ஒரு சிறந்த முதலீடாக அமையும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications