அனைவருக்கும் வீடு: ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டம் பெறுவது எப்படி..?

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் பற்றிய கட்டுரையை படித்த சில வாசகர்கள் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி கேட்டு இருந்தனர்.

அனைவருக்கும் வீடு: ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டம் பெறுவது எப்படி..?

மேலும் படிக்க: அனைவருக்கும் வீடு: 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' திட்டத்தில் புதிய மாற்றம்? எப்படி விண்ணப்பிப்பது?

இதைத் தொடர்ந்து பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்ட எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

பாங்க் ஆஃப் இந்தியா வழியாக விண்ணப்பிக்க

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் பற்றிய முழு விவரங்களைப் பெற இந்த இணைப்பைப் பார்க்கவும்.

இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை இந்த இணைப்பில் பெறலாம்.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைப் பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் பெறலாம்.

சுய அறிவிப்பு படிவத்திற்கு இந்த இணைப்பு மூலமாகப் பெறலாம்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி வாயிலாக பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க இந்த இணைப்பில் உள்ள கிளைகளை நீங்கள் தொடர்புகொள்வதன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பிற வங்கிகள்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மூலம் பஞ்சாம் நேஷ்னல் வங்கி, கர்நாடகா வங்கி போன்ற பிற வங்கிகளும் வீட்டுக் கடன் அளிக்கின்றனர்.

எனவே உங்களது அருகில் உள்ள ஏதேனும் வங்கி கிளைகளுக்கு சென்று விவரங்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகத்தின் இந்த இணைப்பில் செல்வதன் மூலம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் முழு விவரங்கள், மற்றும் எல்லா விண்ணப்பங்களையும் பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+