இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன்(NPCI) சென்ற வியாழக்கிழமை யூனிபைட் கொடுப்பனவு இடைமுகம் (UPI) என்ற பணம் பரிமாற்ற சேவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யூபிஐ என்பது செயலி மூலம் வங்கி பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதி ஆகும்.
எனவே நாம் யூபிஐ என்றால் என்ன மற்றும் இதன் மூலம் நாம் என்ன வங்கி சேவை எல்லாம் செய்ய இயலும் என்பதைப் பற்றி இங்குப் பார்ப்போம்?
யூபிஐ என்பது ஒரு பண பரிமாற்ற சேவை, இதன் வாயிலாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம். யூபிஐ வழியாக ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்து பிற வணிகர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இருவழியாகவும் கிரெடிட் கார்டு விவரங்கள், ஐஎஃப்எஸ்சி குறியீடு, இணையதள வங்கி சேவை போன்று எதுவும் இல்லாமல் பண பரிவர்தனை செய்ய இயலும். ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாரதிய மகிளா வங்கி, கனரா வங்கி, கத்தோலிக்க சிரிய வங்கி, டிசிபி (DCB)வங்கி, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிஜேஎஸ்பி ஷாகாரி வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், கர்நாடகா வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மற்றும் யெஸ் பேங்க் என 19 வங்கிகளும் தங்களது யூபிஐ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளன. 1. ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாா்ட்போன் வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரி போன்ற தங்கள் பயனர் குறியீட்டைத் தவிர வேறு எந்த முக்கிய தகவலை அளிக்காததால் இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறையே ஆகும். வணிகர்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம். ஒரு பரிவர்த்தனை செய்யும் போது அதிகபட்சமாக 1 லட்சம் வரை செய்யலாம். ஏதேனும் பொருள் அல்லது சேவையை பெறும் போது வணிகர்களின் பயனர் குறியீட்டைப் பெற்று அதை உங்கள் யூபிஐ செயலியில் உள்ளிட்டு அதில் அவருக்க செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும். பின்னர் பணத்தை செலுத்தவும் என்ற தெரிவை தேர்வு செய்து பரிவத்தனைக்கான எம்-பின் குறியீட்டை உள்ளிட்டு பணத்தை எளிதாகச் செலுத்தலாம்.
யூபிஐ
யூபிஐ வழியாக என்ன செய்யலாம்?
யூபிஐ செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது?
யுபிஐ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
2. பின்பு ப்ளேஸ்டோரிலிருந்து உங்கள் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாா்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3. யுபிஐ செயலிக்கான பயனர் குறியீட்டை உருவக்க வேண்டும்
4. இப்போது யுபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
5. பின் தனி அடையாளக் குறி (எம்-பின்) உருவாக்க வேண்டும்.
6. இதன் பிறகு யுபிஐ செயலி பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.
யூபிஐ எவ்வளவு பாதுகாப்பானது?
யூபிஐ வழியாக எந்த மாதிரியான பரிவர்த்தனைகளை செய்யலாம்?
பரிவர்த்தனை வரம்பு ஏதேனும் உள்ளதா?
பண பரிவர்த்தனை எப்படிச் செயல்படும்?
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications