சம்ரிதி யோஜனா திட்டம் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக பயன்பாட்டில் உள்ளது.
பெண் குழந்தைகளின் சேமிப்பு திட்டமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக பயன்பாட்டில் உள்ளது.
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.
பொதுவாக அனைத்து வங்கிகளும் செல்வ மகள் திட்ட கணக்குடன் ஒரு பிபிஎப் கணக்கை வழங்குகின்றன.
செல்வ மகள் திட்டத்தில் கணக்கைத் துவங்க தேவையான ஆவணங்கள்?
1. செல்வ மகள் திட்டம் கணக்கைத் துவங்குவதற்கான விண்ணப்பப் படிவம்.
2. பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
3. பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள சான்றிதழ். இது பான் கார்டு, கூட்டுறவு அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.
4. பெற்றோர் அல்லது காப்பாளரின் முகவரி சான்றிதழ். இது கூட்டுறவு அட்டை, பாஸ்போர்ட், மின்சார கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது என ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.
விண்ணப்பம்
கணக்கைத் துவங்குவதற்கான விண்ணப்பம் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கிடைக்கும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
கணக்குப் புத்தகம் பெறுதல்
ஒருவர் கணக்கை துவங்கிய உடன் அவருக்கு வங்கி கணக்கை போன்ற புத்தகம் ஒன்று வழங்கப்படும்
மாதிரி கணக்குப் புத்தகத்தை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
பரிவர்த்தனை
செல்வ மகள் திட்டத்தில் பணத்தைச் செலுத்த நேரடி வங்கி கவுண்டர்கள் அல்லது இணையதள வங்கி கணக்கு மூலமாகவும் செலுத்தலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications