648 மெகா வாட்ஸ் தயாரிக்கக் கூடிய உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் 10 எக்கர் நிலப்பரப்பில்.
உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிலையம் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ளது என்று தெரியுமா..?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி என்ற இடத்தில் 648 மெகா வாட்ஸ் தயாரிக்கக் கூடிய உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் 10 எக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம்
இதற்கு முன்பு காலிபோர்னியாவை சேர்ந்த டோபாஸ் சோலார் ஃபார்மில் 550 மெகா வாட்ஸ் தயாரிக்க கூடிய சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டதே மிகப் பெரியதாக கூறப்பட்டு வந்தது.
இந்த மின் நிலையம் 8 மாதத்தில் கட்டமைக்கப்பட்டது மற்றும் தினமும் ரோபோட்டிக் முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
அனைவருக்கும் மின்சாரம்
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வைத்து 1,50,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க இயலும்.
இந்த மின்நிலையத்தை அமைக்க 679 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சிறந்த முயற்சி
இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்துடன் 10 ஜிகா வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
சூரிய மின்சக்தி உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவை அடுத்து மூன்றாம் மிகப்பெரிய சந்தையாக இந்திய உள்ளது.
ஆனால், அரசு மற்றும் தான் இதற்குச் செலவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் இத்துறை இன்னும் பெரிதாக வளர்ச்சி பெறவில்லை.
இந்திய அரசின் வருங்கால திட்டம்
2020 ஆம் ஆண்டிற்குள் 60 மில்லியன் வீடுகளுக்குச் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் அளிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications