2017-ம் ஆண்டு தொடர் விடுமுறையாக 11 முதல் 12 முறை எடுக்கலாம். தொடர் விடுமுறை எடுப்பதற்கான மற்றும் உங்களது விடுமுறைகளை முன்பே திட்டமிடுவதற்கான தேதிகளை இங்குப் பார்ப்போம்.
2016-ம் ஆண்டு பல விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து சென்றது. தீபாவளி, கிருஸ்துமஸ் போன்று அனைத்து முக்கிய பண்டிகைகளும் விடுமுறை நாட்களில் வந்துள்ளன. இப்போது 2017-ம் ஆண்டு துவக்கமே ஞாயிற்றுக் கிழமையில் தான் தொடங்கியது.
இருந்தாலும் 2017-ம் ஆண்டு தொடர் விடுமுறையாக 11 முதல் 12 முறை எடுக்கலாம். தொடர் விடுமுறை எடுப்பதற்கான மற்றும் உங்களது விடுமுறைகளை முன்பே திட்டமிடுவதற்கான தேதிகளை இங்குப் பார்ப்போம்.
ஜனவரி
13 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
14 - பொங்கல்
15 - மாட்டுப்பொங்கல்
16 - உழவர் திருநாள்
26 - 68 வது குடியரசு தினம்
27 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
28 - சனி
29 - ஞாயிறு
பிப்ரவரி
24 - மகா சிவராத்திரி
25 - சனி
26 - ஞாயிறு
மார்ச்
11 - சனி
12 - ஞாயிறு
13 - ஹோலிப் பண்டிகை
ஏப்ரல்
14 - புனித வெள்ளி/அம்பேத்கார் ஜெயந்தி
15 - சனி
16 - ஞாயிறு
மே
ஏப்ரல் 29 - சனி
ஏப்ரல் 30 - ஞாயிறு
மே 01 - மே தினம்
ஜூன்
24 - சனி
25 - ஞாயிறு
26 - ரம்ஜான் பண்டிகை
ஆகஸ்டு
12 - சனி
13 - ஞாயிறு
14 - கிருஷ்ண ஜெயந்தி
15 - 71 வது சுதந்திர தினம்
16,17,18 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
19 - சனிக்கிழமை
20 - ஞாயிறு
25- விநாயகர் சதுர்த்தி
26 - சனி
27 - ஞாயிறு
செப்டம்பர்
1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
2 - பக்ரித் பண்டிகை
3 - ஞாயிறு
29 - சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
30 - விஜயதசமி
அக்டோபர்
1 - முகரம் பண்டிகை
2 - காந்தி ஜெயந்தி
14 - சனி
15 - ஞாயிறு
16 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
17 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
18 - தீபாவளி
டிசம்பர்
1 - மிலாடி நபி
2 - சனி
3 - ஞாயிறு
23 - சனி
24 - ஞாயிறு
25 - கிறிஸ்துமஸ்
30- சனி
31- ஞாயிறு
ஜனவரி 1 - புத்தாண்டு 2018
வங்கி விடுமுறை நாட்கள்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications