பேடிஎம் செயலியில் பணத்தை ஏற்றி ரூபாய் நோட்டு சிக்கல் இல்லாமல் இருப்பது எப்படி..?
பாஸ்புக் என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் பேடிஎம் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்த அனைத்து விவரங்களையும் பார்த்துக்கொள்ளலாம்.
ரூபாய் நோட்டு தட்டப்பாட்டில் சிக்கிக் கொள்ளாமல் பேடிஎம் செயலியில் பணத்தை ஏற்றி ரூபாய் நோட்டு இல்லாமல் எப்படி இருப்பது என்று இங்குப் பார்ப்போம்.
பேடிஎம் செயலியை திறந்து அதில் உள்ள பணத்தை தேர்வு செய்யவும் என்ற பொத்தானை அழுத்தி தேவையான அளவு தொகையை உள்ளிட்டு பணத்தை சேர் அல்லது வங்கி கணக்கு விவரங்களை உள்ளிட்டுச் செயற்படுத்தவும் என்று பொத்தானை அழுத்தினால் போதும் எளிதாக உங்கள் பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றிவிடலாம்.
மேலும் பாஸ்புக் என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் பேடிஎம் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்த அனைத்து விவரங்களையும் பார்த்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications