யோகாசனத்தின் தத்துவமான அடிப்படை கொள்கைகளை ஒருவர் அறிந்தால் புத்திக்கூர்மை உள்ளவராக இருந்து எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்பதை அறிந்து பெரும் செல்வந்தர் ஆவார்.
யோகா நமக்கு ஆசனங்கள் மட்டும் கற்றுக்கொடுக்காமல் வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. ஆசனங்களின் ஒன்றான "அஷ்டங்கயோகா" நம் எட்டு மூட்டுகளில் ஒன்றை மட்டுமே பயன்படுத்துகிறது.யோகா நமக்கு ஆரோக்கியமான உடம்பையும் மனதையும் தருகிறது.
யோகாசனத்தின் தத்துவமான அடிப்படை கொள்கைகளை ஒருவர் அறிந்தால் புத்திக்கூர்மை உள்ளவராக இருந்து எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்பதை அறிந்து பெரும் செல்வந்தர் ஆவார்.
அவித்யா அல்லது அறிவு குறைபாடு:
இதற்குப் பெரிய காரணம் உகந்ததில் முதலீடு செய்யாமல் போனதாக இருக்கலாம்.நீங்கள் பங்குச்சந்தையில் பரஸ்பர நிதியின் மூலம் முதலீடு செய்தாலும் முதலீட்டின் நோக்கம்,நிதி மேலாளர்,செயல்திறன், முதலீட்டின் அடிவானம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
அஸ்மிடா அல்லது அகங்காரம்:
எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் நமது செல்வம் குறைந்து விடும். சில வேளைகளில் நமக்குத் தெரிந்திருந்தால் கூட நமது நோக்கம், முன்னேற்றம் அடையக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்றல் என்பது ஒருபோதும் முடியாது.ஆகவே நாம் நிபுணர்களின் அறிவுரையை புகழ்பெற்ற ஆலோசகர்களிடமும் அல்லது நிறுவனங்களிடமோ தேடிப்பெற்று நமது செயல்களோடு பரிசோதிக்க வேண்டும்.
ரகா அல்லது இணைப்பு
ஒரு குறிப்பிட்ட சொத்து வர்க்கத்தின்மீதோ பங்கின் மீதோ ஆசைப்படக் கூடாது.அது நம்மை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க விடாது.சொத்து ஒதுக்கீட்டின் மூலம் பன்முக முதலீடுகளை வைத்து முன்கூடியே வருமானத்தைக் கணிக்கலாம்.
வெசா அல்லது வெறுப்பு:
இது அப்படியே ரகாவிற்கு எதிர்மறையானது.ஒரு மோசமான அனுபவத்தால் குறிப்பிட்ட பங்கின் மீது வெறுப்பு வரக்கூடும்.பங்குச்சந்தையில் சில பங்கில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தவர்கள் வெறுப்பிற்கு உள்ளார்வார்கள்.சந்தையின் தக்க நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதை விடத் தரமான பங்கின் மீது வெகு நாட்கள் கூட முதலீடு செய்யலாம்.
அபினிவேஷா அல்லது இழப்பு பயம்
சுகமான முதலீட்டிற்கு இதுதான் கடைசி தடுப்பு. பங்குகள் மூலம் வரும் வருமானம் என்றைக்கும் சீராக இருக்காது.இது இயற்கையாகவே ஆபத்துகள் நிறைந்தது., அதனால் நமக்கு நஷ்டங்களும் வர நேரிடும்.ஆனால் இதன் நீண்ட கால வருமானத்தைப் பார்த்தால் நாம் மிகுந்த செல்வத்தை உருவாக்குகின்றோம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications