எஸ்க்ரோ கணக்கு என்றால் என்ன ?

இந்த வார்த்தையானது பழைய பிரெஞ்சு கால 'escroue' என்ற சொற்கூற்றிலிருந்து தோன்றியது, அதாவது ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்று அர்த்தம்..

இன்று, எஸ்க்ரோ எனும் வார்த்தை ஒப்பந்தத்தின் விதிமுறைகளும் நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னர்த் திருப்பப்பட்ட மூன்றாம் தரப்பினருடன் எழுதப்பட்ட உடன்படிக்கையைக் குறிக்கிறது.

எஸ்க்ரோ கணக்கு

எஸ்க்ரோ கணக்கு

வங்கி உலகில், இரு தரப்பினர் ஈடுபடும்போது இருவரும் ஒரு பரிவர்த்தனையை முடிக்க ஒரு வங்கிக் கணக்கின் பாதுகாவலர் அல்லது டிரஸ்டீ என்ற மூன்றாம் தரப்பினரை ஈடுபடுத்தும்போது, அது ஒரு எஸ்க்ரோ கணக்காக அறியப்படுகிறது.

தற்காலிக ஏற்பாடு

தற்காலிக ஏற்பாடு

பரிவர்த்தனையில் உள்ள நிதி இந்தக் கணக்கில் வைக்கப்பட்டு, அனைத்து முன்னுரிமை நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதற்குப் பின்னர், டிரஸ்டீயின் ஒப்புதலுக்குப் பின்னர் விடுவிக்கப்படும். மற்ற கணக்குகளைப் போல் அல்லாமல், ஒரு எஸ்க்ரோ கணக்கானது ஒரு தற்காலிக ஏற்பாடு மற்றும் பரிவர்த்தனை முடிவடையும் வரை வைத்துக்கொள்ளப்படுபவை.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

வீடு வாங்குவோர் தங்கள் முதலீடு பாதுகாப்பாக இருப்பதற்கும் மற்றும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவும் ரியல் எஸ்டேட், கீழ்-கட்டுமான வசதிகளின் டெவலப்பர்கள் எஸ்க்ரோ கணக்குகளைத் திறந்து செயல்படுகின்றனர்.

குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டுமே

குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டுமே

இந்தியாவின் ரியல் எஸ்டேட் (சீர்திருத்தம் மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, ( (சீக்கிரமே செயலாக்க இருக்கும் திட்டம் )டெவலப்பர்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்குத் திரட்டப்பட்ட நிதியைப் அந்தத் திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்த, எஸ்க்ரோ கணக்குத் திறக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+