இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் எந்த ஐடி படிப்புகளை எங்குப் படிக்கலாம் என்று உங்களுக்காகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஐடி நிறுவனங்களைப் பொருத்தவரை கல்லூரியில் படிப்பது மட்டும் இல்லாமல் தனியாக வெளியிலும் நிறையத் தொழில்நுட்பங்கள் படிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஐடி ஊழியர்களுக்கும் இது தான் நிலை.
கடந்த இரண்டு காலாண்டுகளாக ஐடி நிறுவன ஊழியர்களுக்குக் கடுமையான காலமாகத் தான் இருக்கின்றது. அதிகப் பணி நீக்க அறிவிப்பால் சோர்ந்து போய், பயந்து போய் உள்ள ஐடி ஊழியர்களுக்கு இந்தக் கட்டுரை கண்டிப்பாகப் பயனளிக்கும்.
நாங்கள் இந்தக் கட்டுரையில் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் எந்த ஐடி படிப்புகளை எங்குப் படிக்கலாம் என்று உங்களுக்காகத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பயன்படுத்தி உங்கள் வேலையை உறுதி செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.
புனே
ஆண்டிராய்டு டெவலப்மெண்ட், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங், இணையதள வடிவமைப்பு போன்ற படிப்புகளைப் புனேவில் சிறந்த முறையாகக் கற்றுத் தருகின்றார்கள்.
புனேவை பொருத்தவரை டீப் லர்னிங் மற்றும் ஆண்டிரார்டு டெவல்ப்மெண்ட் தெரிந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது.
மும்பை
புனேவை போன்ற மும்பையில் ஆண்டிராய்டு டெவலப்மெண்ட், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங், இணையதள வடிவமைப்பு போன்ற படிப்புகளைப் புனேவில் சிறந்த முறையாகக் கற்றுத் தருகின்றார்கள்.
மும்பையைப் பொருத்தவரை டீப் லர்னிங் மற்றும் ஆண்டிரார்டு டெவல்ப்மெண்ட் தெரிந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது.
சென்னை
டேட்டா அனலிஸ்ட், டீப் லர்னிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங், இணையதள வடிவமைப்பு, ஸ்டாக் டெவலப்பர் போன்ற படிப்புகளுக்கு அதிக டிமேண்டாக உள்ளது.
பெங்களூரு
பெங்களூரிலும் மும்பை மற்றும் புனே போன்று ஆண்டிராய்டு டெவலப்மெண்ட், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங், இணையதள வடிவமைப்பு போன்ற படிப்புகளுக்கு வேலைக்கும் அதிக டிமேண்டு உள்ளது.
டெல்லி
ஆண்டிராய்டு டெவலப்மெண்ட், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங், இணையதள வடிவமைப்பு, செல்ப் டிரவிங், உள்ளிட்ட படிப்புகள் மற்றும் பணியிடங்களுக்கு அதிக டிமேண்டு உள்ளது.
ஹைதராபாத்
டீப் லர்னிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங், இணையதள வடிவமைப்பு, ஸ்டாக் டெவலப்பர், ஆண்டிராய்டு உள்ளிட்ட படிப்புகள் மற்றும் வேலைகளுக்கு அதிக டிமேண்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications