மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.. இது என்னப்ப புதுசா இருக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் அறிந்த இதர பரிமாற்றகங்களைப் போலவே, இந்தியப் பெருநகர பங்குப் பரிமாற்றகக் கட்டுப்பாட்டுச் சந்தையும் (எம்எஸ்இஐ) செபி எனப்படும் காப்பாவணங்கள் மற்றும் பங்கு பரிமாற்றக இந்திய இயக்குநரகத்தால் (எஸ்இபிஐ) அங்கீகாரம் பெற்றுள்ளது.

மேலும் டிசம்பர் 21, 2012 அன்று அங்கீகரிக்கப்பட்ட பங்குப் பரிமாற்றகச் சந்தையாக கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியப் பங்குதாரர்கள்

முக்கியப் பங்குதாரர்கள்

சிறிய அளவிலான பணப் பரிமாற்றகங்களில் சுமார் 88% அதிகமானப் பங்குகளை மிக உயர்ந்த பொது மற்றும் தனியார்த்துறை வங்கிகள் இதர உள்நாட்டு நிதி நிறுவனங்களுடன் சேர்ந்து வைத்திருக்கின்றன.

எம்எஸ்இஐ யின் சேவை வழங்கல்கள்

எம்எஸ்இஐ யின் சேவை வழங்கல்கள்

பிற பங்குப் பரிமாற்றகங்களைப் போலவே, எம்எஸ்இஐ முதலீட்டுச் சந்தைகள், எஃப் அண்ட் ஓ பிரிவு, கடன் சந்தை மற்றும் நாணய வகையீடுகளில் வர்த்தகத்தை வழங்குகிறது. மேலும் இந்தப் பரிமாற்றகம் ஒரு சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை வியாபாரத்திற்கான தளத்தையும் வழங்குகின்றது.

மேலும் இந்த நிறுவனம் ஐஆர்எஃப் அல்லது வருங்கால வட்டி விகிதத்தில் 10 ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புடன் வியாபாரத் தளத்தை வழங்குகின்றது. இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்த பிரத்யேகத் தயாரிப்பு மாறும் தன்மை கொண்ட வட்டி விகிதங்களுக்கு எதிராக ஒரு நல்ல காப்பு அரணை வழங்குகின்றது.

 

எம்எஸ்இஐ யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்

எம்எஸ்இஐ யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்

கருதப்பட்ட கால வரையரையில் இது வரை பிராந்திய பரிவர்த்தனை நிறுவனங்களாகப் பட்டியலிட்ப்பட்டிருந்த சில நிறுவனங்கள் இப்போது எம்எஸ்இஐ க்கு நகர்ந்துள்ளன. இந்த நிறுவனம் தொகுதி ஒப்பந்தங்கள் மற்றும் பங்கு நிதி வணிகத்தை ஈர்ப்பதன் மூலம் பிரதானமாக பங்குச் சந்தை வியாபாரத்தை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

நிதி சார்ந்த கல்வியறிவு

நிதி சார்ந்த கல்வியறிவு

நிதியியல் கல்வியறிவை வளர்ப்பதற்காக இந்தப் பரிமாற்றகம் ஒரு நாளுக்கு ஒரு கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாவது அன்றாட அடிப்படையில் நாடு முழுவதும் நடத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிறுவனம் என்ஐஎஸ்எம் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. மூலதனக் கல்வியறிவு பற்றிய என்ஐஎஸ்எம் தேர்வுகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is The Metropolitan Stock Exchange or MSEI?

What Is The Metropolitan Stock Exchange or MSEI?
Story first published: Monday, July 10, 2017, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X