ஷெல் நிறுவனம் என்றால் என்ன ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷெல் நிறுவனங்கள் பொதுமக்கள் அல்லது சட்ட அமலாக்கத் துறையிடம் இருந்து வணிக விவரங்களை மறைக்கப் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பொதுக் கருத்தாக, ஷெல் நிறுவனம் ஒரு சட்டவிரோத நிறுவனமாகக் கருதப்படுகிறது.

ஷெல் நிறுவனங்கள் என்றால் போலி நிறுவனங்கள் என்று கூறலாம். ஆனால் வரித் தவிர்ப்பு, வரி ஏய்ப்பு, பணமோசடி, பயங்கரவாத நிதி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பைக் ஷெல் நிறுவனங்கள் கொண்டுள்ளன.

அத்தகைய நிறுவனங்களுக்குச் சொந்தமான குறிப்பிடத்தக்க சொத்துக்கள் இல்லை மற்றும் எந்த வணிக நடவடிக்கைகளும் முன்னெடுப்பதில்லை.

ஒரு ஷெல் நிறுவனம் துவங்க சட்டப்பூர்வமான காரணங்கள்
 

ஒரு ஷெல் நிறுவனம் துவங்க சட்டப்பூர்வமான காரணங்கள்

ஒரு ஸ்டார்ட் அப்பிற்கான ஷெல் நிறுவனம்: :ஒரு சட்டப்பூர்வமான காரணியாக, ஷெல் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, அவை நிதி திரட்ட உதவுவதால் ஆதரவு தருகின்றன.

எப்படி ஷெல் நிறுவனங்கள் செயல்படுகின்றன?

எப்படி ஷெல் நிறுவனங்கள் செயல்படுகின்றன?

கருப்புப் பணம் அல்லது கணக்கில்லாத பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவது ஒரு இடைத்தரகராகச் செயல்படுகிறது.. 1 கோடி கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றச் சம்மந்தப்பட்ட நபரிடமிருந்து 1 லட்சம் பெற்றுக்கொள்கிறது

இந்தத் தொகை பின்னர் ரூபாய் 1௦ மதிப்புள்ள 10,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஷெல் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் மதிப்பை 100 மடங்கு அதிகரித்து மதிப்பை ரூ. 1 கோடியாக உயர்த்துகிறது. . பல சட்டவிரோத நிறுவனங்களின் மூலம், இந்தப் பணம் பின்னர் வெள்ளை பணமாக அசல் உரிமையாளருக்கு மாற்றப்படுகிறது.

அரசாங்கமும் பிற நிறுவனங்களும் எப்படி ஷெல் நிறுவனங்களை அடையாளம் காணுகின்றன ?

அரசாங்கமும் பிற நிறுவனங்களும் எப்படி ஷெல் நிறுவனங்களை அடையாளம் காணுகின்றன ?

உயர் பங்குப் பிரீமியங்கள், மிகப்பெரிய அளவு கையில் பணம், பட்டியலிடப்படாத கம்பனிகளில் முதலீடு, பெயரளவு ஊதிய மூலதனம், பூஜ்ஜியம் டிவிடெண்ட், பெரும்பான்மையான பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்கள், குறைந்த நிலையான சொத்துகள், பெயரளவு செலவுகள் மற்றும் குறைந்த இயக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகப்பெரிய இருப்புக்கள் மற்றும் உபரி போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்கின்றன.

கொல்கத்தா: ஷெல் கம்பனிகளுக்கான ஹாட் இலக்கு
 

கொல்கத்தா: ஷெல் கம்பனிகளுக்கான ஹாட் இலக்கு

இந்தியாவில் ஷெல் நிறுவனங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாகப் பணிபுரியும் தொழில் நுட்ப நிபுணர்களுடன் கொல்கத்தாவில் உள்ளது.

ஷெல் நிறுவனங்களின் மீதான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கை

ஷெல் நிறுவனங்களின் மீதான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கை

பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தம் சட்டத்தின், 2016, ஒரு பகுதியாக, அரசாங்கம் பணத்தை மோசடி செய்யப் பயன்படுத்தப்படும் ஷெல் நிறுவனங்கள் மீது கடுமையான அடக்குமுறை என்று உயர் மதிப்பு நாணய அகற்றியதாக அறிவித்தது. பினாமி தடை விதிமுறை சட்டம் வரி விலக்கு அல்லது பினாமி சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ள உதவுகிறது.

வரி ஏய்ப்பு நடைமுறைகளைத் தடுக்கவும் மற்றும் வரி ஏய்ப்பு விளைவாக ஏற்பட்ட நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நிறுவனங்கள் பெருகிய முறையில் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is A Shell Company?

Shell companies are used as vehicle by several large companies to either hideaway business title details from public or law enforcement. As a general conception, Shell company deemed as an illegal entity has a legal framework which though engages in illegitimate activities such as tax avoidance, tax evasion, money laundering, terror financing etc.
Story first published: Saturday, August 26, 2017, 9:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more