முதலீடுகளைச் செய்யும் போது பல முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் சில நேரங்களில் முதலீடு செய்கின்றனர். திடீர் என்று ஏதேனும் சிக்கல் என்றால் பல திட்டங்களில் முதலீடு செய்வது பல சிக்கலை ஏற்படுத்தும். சில ஃபண்டுகளை விற்கலாமா? எத்தனை திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
இதுபோன்ற முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தும் சில முக்கியக் கேள்வி பதில்களை இங்கே காணலாம்?
இரண்டு நல்லது, 6 அதிகம்
சராசரியாக முதலீட்டாளர்களுக்கு ஒன்று அல்லது மூன்று மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் தான் அவரது இலக்கை அடைவதற்கானதாக இருக்கும். வரிச் சேமிப்புத் திட்டம், மல்டிகேப் திட்டம், டெபெட் திட்டம் என முதலீடு செய்வது தான் சரியான முடிவு ஆகும். இதுவே அதிக முதலீடு வைத்துள்ளவர்கள் அதிகபட்சம் 6 திட்டங்கள் வரை முதலீடு செய்யலாம்.
பல திட்டங்களில் முதலீடு செய்வது வாழ்க்கையைக் கடினமாக்கும்
பல மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது என்பது டிராக் செய்யவும் கடினமாக இருக்கும். உங்களுக்கு முதலீடுகளைக் கவனிக்க அதிக நேரம் இருக்கின்றது என்றால் சரி இல்லை என்றால் 4 முதல் 6 முதலீடுகளுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சரியான முடிவுகளை எடுக்கவும் பல திட்டங்களில் முதலீடு செய்யும் போது சிரமமாக இருக்கும்.
பல திட்டங்கள் = அதிகப் பன்முகத்தன்மை
ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்கள் என்பதே பன்முகத்தன்மை ஆகும். பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்துள்ளபோது நீங்கள் ஒரு திட்டத்தினைக் கூட முழுமையாக நம்பவில்லை என்று அர்த்தமாகவும். பல வகையாகப் பிரித்து முதலீடு செய்வது என்பது உங்கள் லாபத்தினையும் பாதிக்கும்
அதிகப் பன்முகத்தன்மை = டூப்ளிகேஷன்
பன்முகத்தன்மையான போர்ட்போலியோ என்பது சரியான முதலீட்டு முறை அல்ல. உதாரணத்திற்கு 6 டசன் திட்டங்களை வங்கினால் சில திட்டங்களின் போர்ட்போலியோ ஒன்றாகவே இருக்க வாய்ப்பு உண்டு. இது தேவை இல்லாத டூப்ளிகேஷன் மற்றும் வருவாயில் சமரசத்தினை ஏற்படுத்தும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications