இண்டர்நெட் இல்லாமல் மொபைல் போனில் வங்கி கணக்கு இருப்பை சரிபார்ப்பது எப்படி? (வீடியோ)
இந்தியா என்ன தான் இணையதளப் பயன்பாட்டில் வேகமாக வளர்ந்து வந்தாலும் சில நேரங்களில் சேவைகளில் தடை ஏற்படுவதால் இணையும் துண்டிக்கப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் வங்கி கணக்கை சரிபார்க்க என்ன செய்வது?

இதற்காகவே இந்தியாவில் வங்கி சேவை அளிக்கும் அனைத்து முக்கிய வங்கிகளும் மொபைல் மூலம் இணையதளம் இல்லாமல் வங்கி கணக்கு இருப்புத் தொகை சரிபார்க்கும் சேவையினை அளிக்கின்றன. அதுபற்றிய விரிவாவன விளக்க காட்சியினை இங்குப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications