இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை 2017 டிசம்பர் 31-க்குள் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடிகள் தவிர்க்கப்படும் என்றும் கப்பீடு செய்துள்ளவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும் என்பது ஆகும். எனவே இந்த இணைப்பினை செய்யவில்லை என்றால் உங்கள் பாலிசி என்ன ஆகும் என்ற விவரங்களைப் பார்க்கலாம்.
இணைப்பை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
இன்சூரன்ஸ் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் முதிர்வடையும் வரை அல்லது பணத்தினைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வைக்கும் வரை பாலிசி தொடர்ந்து செயல்படும். ஆதார் எண்ணை சமர்ப்பித்த பிறகே பணத்தினைப் பெற முடியும்.
மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளவர்களுக்குத் தான் இதில் சிக்கல். ஆதார் இணைப்பினை செய்யாமல் மருத்துவச் செலவிற்கான பணத்தினைப் பெற முடியாது. ஆனால் இதற்குக் காப்பீடு துறை விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. புதிய விதிகள் வரும் வரை இந்த விதிகள் தான் பின்பற்றப்படும்.
எனவே முன்கூடியே ஆதார் இணைப்பினை செய்து வைப்பது நல்லது.
பொதுக் காப்பீடு திட்டங்கள்
பொதுக் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அந்த விதிகள் பொருந்தும். ரீடெய்ல் பாலிசிகளுக்கு மட்டும் தான் இந்த ஆதார் இணைப்புக் கட்டாயம். குழு வணிகம் போன்றவற்றுக்குத் தேவையில்லை.
பண மோசடி சட்டம்
மத்திய அரசு பண மோசடி சட்டத்தின் கீழ் காப்பீடு திட்டங்களைப் பெறும் போது பான் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications