டெல்லி: பட்ஜெட் பெட்டியில் அப்படி என்ன தான் இருக்கிறது? பட்ஜெட் தாக்கல் செய்ய இந்திய நிதி அமைச்சர்கள் வரும் போது பெட்டி ஒன்றை எடுத்து வருவதை நாம் கவனித்து இருப்போம்.
2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் இரண்டு நாட்களில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பட்ஜெட் பெட்டி பற்றி உங்களுக்கு தெரியாத முக்கிய விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ப சிதம்பரம் முதல் அருண் ஜேட்லி வரை
ப சிதம்பரம் முதல் அருண் ஜேட்லி வரை என நிதி அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பெட்டிகளை எடுத்து வருவது என்பது நமக்கு ஒன்றும் புதிது அல்ல. 1947-ம் ஆண்டு முதல் நிதி அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது பெட்டியை எடுத்து வருகின்றனர்.
உலகின் முதல் பட்ஜெட் பெட்டி
பட்ஜெட் பெட்டியானது முதலில் லெதர் எனப்படும் தோலால் உறுவாக்கப்பட்ட பெட்டியாகத் தான் இருந்தது. ஐக்கிய ராஜ்யங்களில் இந்தப் பட்ஜெட் பெட்டியானது 1860-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்திய பட்ஜெட்
இருந்தாலும் இந்திய பட்ஜெட்டில் எதற்காக இந்தப் பெட்டி என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன் முறையாக 1947-ம் ஆண்டுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மத்திய நிதி அமைச்சராக இருந்து ஆர் கே ஷண்முகம் செட்டி பட்ஜெட் பெட்டியை பயன்படுத்தினார்.
நினைவு
அதன் நினைவாகத் தற்போது வரை இந்தியாவின் மத்திய அமைச்சர்கள் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மாநில நிதி அமைச்சர்களும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பட்ஜெட் பெட்டியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications