ஓய்வூதிய நிதி நிர்வாகமான வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் சந்தாதார்களுக்குப் பணத்தினைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் epfigms.gov.in என்ற இணையதளம் மூலமாகப் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
புகார் அளிப்பது மட்டும் இல்லாமல் புகார்கள் குறித்த நிலையினையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
பிஎப்
2017-ம் ஆண்டு முதல் ஈபிஎப்ஓ பணத்தினை விதிடிராவ் செய்வது, பென்ஷன் மற்றும் காப்பீடு போன்றவற்றை10 முதல் 20 நாட்களுக்கு அளிப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுச் செயல்படுத்தியும் வருகிறது.
இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைப் பெறுவது எப்படி?
இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற 2017 மே 1ம் தேதி முதல் புதிய சேவையினை https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ மூலமாக வழங்கி வருகிறது. இந்த இணையதளம் மூலமா எளிதாக உங்கள் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும். இதற்கு நீங்கள் ஆதார் எண், மொபைல் எண், பான் எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை இந்த இணையதளத்தில் இனைக்க வேண்டும்.
ஈபிஎப் சட்டம்
இணையதளம் மூலம் நீங்கள் வைக்கும் கோரிக்கையினைப் பிஎப் நிர்வாகம் சரியான முறையில் தீர்க்கவில்லை என்றால் ஈபிஎப்ஓ நிர்வாகத்திற்கு என்று மின்னணு நீதிமன்றம் சேவையும் உள்ளது. எந்த ஒரு பேப்பரும் இல்லாமல் இணையதளம் மூலமாக நீங்கள் அளித்த புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு EPF & MP Act, 1952-ன் கீழ் உங்கள் குறைகள் தீர்க்கப்படும்.
யூஏஎன்
இணையதளக் குறை தீர்ப்பு மையத்தில் யூஏஎன் எண் உங்களிடம் இருந்தால் மட்டுமே புகார்களை அளிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications