இணையதளம் மூலமாக இலவசமாக வருமான வரி தாக்கல் செய்யும் சேவை incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலமாக வருமான வரித் துறை வழங்கி வருகிறது. அதற்காகப் பான் எண், பிறந்த தேதி, ஆதார் எண், போன்றவற்றைப் பயன்படுத்து கணக்கு ஒன்றைத் துவங்க வேண்டும். இந்தக் கணக்கில் உங்கள் நிதி சார்ந்த ரகசியமாகக் காக்க வேண்டிய பல தகவல்கள் இருப்பதால் பாதுகாப்பாக இந்தக் கணக்கினை நிர்வகிக்க வேண்டும்.
சிறப்பான கடவுச் சொல், ஆதார் ஒரு முறை கடவுச் சொல் முறை, மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மற்றும் அதனை மாற்றும் முறை போன்றவற்றில் என்னவெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்று இங்குப் பார்க்கலாம்.
வலுவான கடவுச் சொல் அமைப்பது எப்படி?
கடவுச் சொல் உருவாக்கும் போது ஒரு கேப்பிட்டல் எழுத்து, ஒரு குறியீடு மற்றும் ஒரு எண் உள்ளது போன்று உருக்க வேண்டும்.
உதாரணம்: Xasft$9056
கடவுச் சொல் மாற்றும் முறை
கடவுச் சொல் மாற்றும் போது டிஜிட்டல் கையெழுத்துப் பத்திரம், இணையதள வங்கி சேவை, ஆதார் ஒரு முறை கடவுச் சொல், வங்கி கணக்கு சரிபார்க்கும் முறை, டிமேட் கணக்குச் சரிபார்ப்பு முறையின் கீழ் மட்டுமே மாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்ற தெரிவை தேர்வு செய்வதன் மூலமாக யாராலும் உங்கள் கடவுச் சொல்லை திருட முடியாது, மாற்றவும் முடியாது.
வருமான வரி தாக்கல் கணக்கில் உள்நுழைதல்
கடவுச் சொல் மாற்றுவது போன்று டிஜிட்டல் கையெழுத்துப் பத்திரம், இணையதள வங்கி சேவை, ஆதார் ஒரு முறை கடவுச் சொல், வங்கி கணக்கு சரிபார்க்கும் முறை, டிமேட் கணக்குச் சரிபார்ப்பு முறை மூலமாக மட்டுமே உள்நுழைய வேண்டும் என்ற தெரிவுகளைத் தேர்வு செய்வதன் மூலமாக யாராலும் உங்கள் கண்க்கில் உள்நுழைய முடியாது.
குறிப்பு
மேலே கூறிய விவரங்களை யாருடனும் பகிரவும் கூடாது. பிறருடன் உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிரும் போது எளிதாக உங்களைக் கணக்கை மோசடியாளர்கள் அணுக நேரிடும். உங்கள் தரவுகள் திருடப்படவும் வாய்ப்புகள் உண்டு.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications