ஏற்ற இறக்கங்களாலும், கணிக்க முடியாத தன்மையாலும் சந்தை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல இருக்கிறது. அங்கு நீண்ட காலச் செல்வத்தை உருவாக்கவும், விரைவான லாபத்தை ஈட்டவும் போட்டி நடக்கிறது. தொடக்க வெற்றிகளைப் போல ஆரம்பத் தோல்விகள் இருப்பதில்லை. லாபத்தைக் குறைத்து அதல பாதாளத்தில் தள்ளி விடுகிறது.
அதிர்ஷ்டம் கைகொடுக்குமா
இந்தப் பொருளாதார விளையாட்டில் நுழையும் புதியவர்கள் சந்தையில் இறங்கும் போது அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். அதிர்ஷ்டம் எப்போதும் அவர்களுக்குக் கைகொடுப்பதில்லை. சந்தை நிச்சயமற்ற நிலையில் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்போது சிக்கல்களைத் தீவிரப்படுத்தி நட்டங்களை மட்டுமே அது பரிசாகக் கொடுக்கிறது.
புரிந்து கொள்ளாத நிலை
வர்த்தகங்களில் ஈடுபடும்போது அது பற்றித் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். தேவைகளையும், அவசியத்தையும், எதிர்கால நுகர்வு குறித்தும் புரியாமல் கால் வைக்கிறார்கள். சந்தைப் பொருளாதார வல்லுநர்களிடமோ அல்லது அதற்காகக் கொட்டிக்கிடக்கும் தகவல் பரிமாற்றக் கருவிகள் மூலமோ புரிந்து கொள்ளலாம். ஆனால் விரைவான வளர்ச்சிக்கான அவசரத்தில் பின்தங்கி விடுகிறார்கள்
தேர்வு செய்வதில் சிக்கல்
முதலீடுகளில் பங்குகளைத் தேர்வு செய்வது முக்கியமான பங்கு இருக்கிறது. வர்த்தகத்தில் லாபங்கள் கைவிட்டுப் போவதைத் தவிர்க்க இது ஒரு சிறந்த வழி யாகும். ஆனால் மதிப்புக்குறைந்த பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு லாபகரமான வர்த்தகத்துக்காகக் காத்திருப்பது இழப்புக்கு வழிவகுக்கிறது. தவிர்க்க முடியாத இழப்பை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்
வர்த்தகத் திட்டம் இல்லை
பங்கு முதலீட்டில் வர்த்தகத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலீட்டு க்கு உரிய பணம், வாங்கப் போகும் பங்குகள், இதனால் ஏற்படப் போகும் லாப நட்டங்களைச் சரியாகக் கணித்து வைத்திருக்க வேண்டும். எதிர்பார்த்த படி விலைபோகாதபோது வர்த்தகத்தைக் கைவிட்டு இழப்பை மறைக்க முயற்சிப்பது மோசமான விளைவையே உருவாக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications