இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் பாருங்களேன்...? 10 / 10 வாங்குனா நீங்க பெரிய ஆளு தான்..!

By மு.சா.கெளதமன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பொருளாதாரம், நிதி, பிசினஸ் மற்றும் அரசியல் அமைப்பு சார்ந்த பொது அறிவை நீங்களே இந்த quiz-களுக்கு விடைக் கொடுத்து செக் செய்து பாருங்களேன். முதல் செட்டுக்கள் கோடிட்ட இடங்கள் போன்றவை. உங்களால் நேரடியாக கேள்விகளுக்கு விடையளிக்க முடிகிறது என்றால்... சூப்பர் பாஸ், நீங்கள் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கே முயற்சிக்கலாம்.

 

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் பாருங்களேன்...? 10 / 10 வாங்குனா நீங்க பெரிய ஆளு தான்..!

அப்படி இல்லை. எனக்கு ஆப்ஷன்கள் வேண்டும் என்றாலும் கீழே கொடுத்திருக்கிறோம். அதையும் ட்ரை செய்து பாருங்கள். இதில் 7/10 எடுக்கிறீர்கள் என்றால் கூட நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு மேற்கூறிய துறைகளில் சரியாக தயாராகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். உங்கள் quizz-களுக்கு மதிப்பெண்களும் உடனுக்குடன் நீங்களே செக் செய்து கொள்ளலாம்.

என்னங்க ரெடியா... Let us start

தமிழ் குட் ரிட்டன்ஸ் quiz- 18 செப்டம்பர் 2018

கேள்வி எண் 1

கேள்வி எண் 1

இவர் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் நல்ல அறிமுகமும் ஆழ்ந்த அறிவுக் கொண்ட தலைவர்.

கேள்வி எண் 2

கேள்வி எண் 2

அத்தனை அறிமுகம் இல்லாதவர். இவர் ஒரு வங்காள அரசியல் வாதியும் கூட.

கேள்வி எண் 3

கேள்வி எண் 3

இவர் தான் எல்லாமே. ஆனால் இவருக்கு சர்வ வல்லமை கிடையாது.

கேள்வி எண் 4
 

கேள்வி எண் 4

எண்ணிக்கை என்பதால் நீங்களே கெஸ் செய்யுங்களேன்.

கேள்வி எண் 5

கேள்வி எண் 5

இதுவும் எண் தானே, ஒரு நம்பரைச் சொல்லித் தான் பாருங்களேன்

கேள்வி எண் 6

கேள்வி எண் 6

அத்தனை பரிச்சயமில்லாத நிறுவனம் தான் ஆனால் செய்திகளில் அவ்வப்போது படித்திருக்கலாம்

கேள்வி எண் 6

கேள்வி எண் 6

கேள்வியிலேயே க்ளூ கொடுத்தாகிவிட்டது சாரி பாஸ்.

கேள்வி எண் 8

கேள்வி எண் 8

டீமானிட்டைசேஷன் எனும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறக்க முடியுமா?

கேள்வி எண் 9

கேள்வி எண் 9

8th Schedule-ல் பட்டியலிடப்பட்டிருப்பதை விடக் குறைவு.

கேள்வி எண் 10

கேள்வி எண் 10

கூடங்குளம் அணு மின் நிலையம். இத விட எல்லாம் நல்ல க்ளூ கொடுக்கவே முடியாது.

ஒருவேளை இந்த கோடிட்ட இடங்கள் ஒத்து வராதவர்கள், என்னங்க யூபிஎஸ்சியிலேயே நாலு ஆப்ஷன் இருக்கு என்று கேட்பவர்கள் கீழே உள்ள க்விஸ்ஸில் மார்க் செய்து சரியான பதிலை தெரிந்து கொள்ளவும்.

Choose the Best answer Tamil Good Returns Quizz

Choose the Best answer Tamil Good Returns Quizz

நான்கில் ஒரு விடை சரியானது. நீங்கள் ஏதாவது ஒரு விடையை மட்டுமே தேர்ந்தெடுக்க அனுமதி உண்டு. ஒரு முறை விடையளித்தவர்கள் மீண்டும் கூட விடையளிக்கலாம். கட்டாயம் 10 கேள்விகளுக்கும் விடையளிக்கவும். முழுக்க விடையளித்த பின் உங்கள் விடையை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tamil good returns quiz
English summary

tamil good returns quiz 18th sep 2018

2 minutes knowledge test from #quiz from #Tamilgoodreturns #TGR to check your knowledge about the finance, economic, business and Indian polity. Will you do it?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X