இந்திய வர்த்தகச் சந்தையில் மிக முக்கியமான தொழிலதிபர்களில் இருவர் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் என்றால் மிகையாகாது. கடந்த சில வருடங்களாக இருவர்களின் வர்த்தக வளர்ச்சியைப் பார்க்கும் போது மாறுபட்ட நிலை மட்டும் அல்லாமல் இருவர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உள்ளது.
முகேஷ் அம்பானி
61 வயதாகும் முகேஷ் அம்பானி ஜியோ அறிமுகத்தால் கிடைத்த வெற்றியும், தொடர்ந்து பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் அதன் வர்த்தகத்தை மேம்படுத்துவதால் இவர் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாபெரும் வெற்றியை அடைந்து வருகிறது.
ஜாக் மா
இந்த வெற்றியின் பலனாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் எனக் கருதப்படும் ஜாக் மா-வை விடவும் அதிகச் சொத்து மதிப்பை வைத்துள்ளார் முகேஷ் அம்பானி. அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜாக் மா விடவும் 5.3 பில்லியன் டாலர் அதிகச் சொத்து மதிப்பைப் பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி.
மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மர்
அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஸ்டீவ் பால்மர்-விடவும் அதிகச் சொத்து மதிப்பை வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.
ப்ளும்பெர்க்
ப்ளூம்பெர்க் தரவுகள் படி முகேஷ் அம்பானி சுமார் 43.1 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பைப் பெற்றுள்ளார். ஆனால் அனில் அம்பானி நிலை..?
அனில் அம்பானி
கடந்த சில வருடத்தில் அனில் அம்பானி அவர்களின் வர்த்தகம் அனைத்தும் தோல்வியைச் சந்திக்கவே இவரது மொத்த சொத்து மதிப்புப் பாதியாகக் குறைந்து தற்போது வெறும் 1.5 பில்லியன் டாலராக உள்ளது.
சொத்து தகராறு
16 வருடத்திற்கு முன்பு சொத்துக்களையும் வர்த்தகத்தையும் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனத் தகராறு செய்ததே அனில் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
கூலிப்படை
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications