இந்திய வருமான வரி சட்டத்தின் படி தனிநபருக்கு நான்கு வருமான வரி ரிட்டன் (ITR) படிவங்கள் பொருந்தும். ஆனால் அது யாருக்கு எப்படி பொருந்தும், எதற்காக எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டும்.
ஜூலை 31, 2023 ஆம் தேதிக்குள் 2022-23 நிதியாண்டிற்கான அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2023-24க்கான வருமான வரி கணக்கு அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய வேண்டும்.
ஐடிஆர் 1 படிவம்: 50 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் உள்ள ஒரு சாதாரண குடியுரிமை தனிநபர் இதை தாக்கல் செய்யலாம், இந்த படிவம் HUF அதாவது ஹிந்து கூட்டு குடும்பம் சேர்க்கப்படாது. ஐடிஆர் 1 அறிக்கையில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், சொத்தில் இருந்து கிடைக்கும் வருமானம், வங்கிக் கணக்கிலிருந்து வட்டி போன்ற பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம், கணக்கில் காட்டப்பட வேண்டும்.
ஐடிஆர் 2 படிவம்: மொத்த வருடாந்திர வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள தனிநபர்கள் மற்றும் HUF குடும்பங்களுக்கு இந்த படிவத்தை தேர்வு செய்யலாம்.
ITR 3 படிவம் : வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் HUF அல்லது ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் ஆக இருக்கும் தனிநபர் ITR-3 படிவத்தை தாக்கல் செய்யலாம்.

ஐடிஆர் 4 படிவம் : சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவமாகும். இதை தனிநபர்கள், HUF, நிறுவனங்களும் பயன்படுத்தலாம். இதை இணையத்தின் வாயிலாகவும் தாக்கல் செய்யலாம்.
ஐடிஆர் 5 படிவம்: இது LLP மற்றும் வணிக அமைப்புகள் பயன்படுத்துவது.
ஐடிஆர் 6 படிவம்: இது நிறுவனங்களால் மட்டுமே தாக்கல் செய்யப்படுவது.
ஐடிஆர் 7 படிவம்: இதுவும் LLP மற்றும் வணிக அமைப்புகள் பயன்படுத்துவது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications