2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி மற்றும் வரிப் பலகையில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் மத்தியில் எந்த வரி அமைப்பு லாபகரமானது என்ற விவாதம் துவங்கியுள்ளது.
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் புதிய வரி கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்து, வருமான வரி செலுத்துவோருக்கு இரு வரி கணக்கீட்டு முறையில் லாபகரமான முறையைத் தேர்வு செய்யும் வாய்ப்பை அளித்தது.
இந்த வருடமும் இரு வரி கணக்கீட்டு முறையும் மக்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
5 லட்சம் ரூபாய் வரை
2021நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் டாக்ஸ் ரிபேட் இருப்பதால் இரு வரி கணக்கீட்டு முறையிலும் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 0 சதவீத வருமான வரி தான்.
6 லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 33,800 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 23,400 ரூபாய்
சேமிப்பு : 10,400 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 50,000 ரூபாய்
7.5 லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 65,000 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 39,000 ரூபாய்
சேமிப்பு : 26,000 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 1,25,000 ரூபாய்
10 லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 1,17,000 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 78,000 ரூபாய்
சேமிப்பு : 39,000 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 1,87,500 ரூபாய்
12.5 லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 1,95,000 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 1,30,000 ரூபாய்
சேமிப்பு : 65,000 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 2,08,333 ரூபாய்
15 லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 2,73,000 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 1,95,000 ரூபாய்
சேமிப்பு : 78,000 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 2,50,000 ரூபாய்
50 லட்சம் ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 13,65,000 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 12,87,000 ரூபாய்
சேமிப்பு : 78,000 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 2,50,000 ரூபாய்
1 கோடி ரூபாய் அளவிலான ஆண்டு வருமானம்
பழைய வருமான வரி கணக்கீடு: 32,17,500 ரூபாய்
புதிய வருமான வரி கணக்கீடு: 31,31,700 ரூபாய்
சேமிப்பு : 85,800 ரூபாய்
இத்தொகைக்கு அதிகமாக வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும்: 2,50,000 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications