கேரளா காருண்யா KR 745 லாட்டரி முடிவுகள்: ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? முழு விவரம்!

கேரளா காருண்யா KR 745 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (மார்ச் 7) மதியம் 3 மணிக்கு வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம், பேக்கரி ஜங்ஷன் அருகே உள்ள கோர்க்கி பவனில் இந்த குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.25 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. காருண்யா லாட்டரி, கேரளாவின் வாராந்திர லாட்டரிகளில் ஒன்றாகும், இதன் குலுக்கல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படுகிறது.

கேரளா காருண்யா KR 745 லாட்டரி முடிவுகள்:  ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? முழு விவரம்!

கேரளா லாட்டரி குலுக்கல் தேதி: 07/03/2026 காருண்யா KR 745 வெற்றியாளர்கள் முழு விவரம்

முதல் பரிசு: ₹1,00,00,000/- [1 கோடி]

KW 527791 (சித்தூர்)

ஏஜென்ட் பெயர்: R கிருஷ்ண தாஸ்

ஏஜென்சி எண்: P 1859

ஆறுதல் பரிசு ₹5,000/-

KN 527791

KO 527791

KP 527791

KR 527791

KS 527791

KT 527791

KU 527791

KV 527791

KX 527791

KY 527791

KZ 527791

இரண்டாம் பரிசு ₹25,00,000/- [25 லட்சம்]

KO 470890 (கோட்டயம்)

ஏஜென்ட் பெயர்: மனோஜ் குமார் P R

ஏஜென்சி எண்: K 8925

மூன்றாம் பரிசு ₹10,00,000/- [10 லட்சம்]

KU 104663 (பாலக்காடு)

ஏஜென்ட் பெயர்: S ஸ்ரீனிவாசன்

ஏஜென்சி எண்: P 4966

4வது பரிசு: ₹5,000/-

0597 0805 1825 2852 2909 3025 3762 4181 4303 4388 4600 5439 6253 6398 7851 8159 8385 9452 9807

5வது பரிசு: ₹2,000/-

0499 2432 6249 6438 6767 7962

6வது பரிசு ₹1,000/-

0601 0643 0646 0703 1119 1470 1875 2191 2399 3143 3232 3770 5046 5182 5594 5800 6795 7177 7178 7763 8029 8736 9231 9358 9929

7வது பரிசு ₹500/-

0029 0069 0085 0181 0196 0256 0404 0659 0760 0833 1037 1093 1139 1156 1287 1537 1719 2644 2701 2727 2880 3052 3076 3555 3619 3700 3753 3881 3959 4355 4439 4564 4569 4659 4782 4911 5188 5248 5253 5422 5486 5576 5646 5678 5733 6031 6126 6222 6532 6588 6805 6964 7252 7501 7555 7667 7846 7998 8105 8243 8323 8337 8346 8544 8669 8676 8764 8856 8894 8909 8942 9160 9494 9560 9584 9801

8வது பரிசு ₹200/-

0011 0223 0389 0552 0612 0847 0981 1399 1420 1679 1691 1891 2131 2224 2225 2315 2402 2480 2571 2591 2604 2691 2882 2907 2915 2923 2969 3190 3204 3382 3389 3419 3626 3683 3688 3706 3885 4148 4178 4366 4409 4576 4594 4596 4658 4705 4837 4994 5047 5323 5372 5380 5384 5405 5540 5753 5780 5806 5810 6161 6188 6235 6547 6656 6683 6715 6906 6914 7009 7026 7260 7316 7476 7568 7583 7716 8212 8265 8306 8398 8466 8550 8763 8956 9096 9299 9373 9394 9627 9683 9685 9715

9வது பரிசு ₹100/-

2490 0600 2188 6661 0529 4301 0157 9240 1478 9121 5211 9957 7265 6765 4434 4382 9395 7107 0869 2441 0577 5138 4378 5319 7091 9623 6604 1315 8995 4572 8775 2573 3649 8787 1841

வெற்றி பெற்ற எண்கள் குறித்த மேலும் பல அப்டேட்களுக்கு இணைந்திருங்கள்...

கேரளா காருண்யா KR 745 லாட்டரி பரிசை பெறுவது எப்படி?

உங்கள் பரிசுத் தொகை ரூ.5,000-க்கும் குறைவாக இருந்தால், கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடைகளிலும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் லாட்டரி சீட்டை மட்டும் சமர்ப்பித்தால் போதும்.

ஆனால், உங்கள் பரிசுத் தொகை ரூ.5,000-க்கு மேல் இருந்தால், வெற்றி பெற்ற லாட்டரி சீட்டை, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது கேரள மாநில லாட்டரித் துறையிலோ பின்வரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்:

1. சுய சான்றொப்பம் செய்யப்பட்ட, டிக்கெட்டின் இரு பக்கங்களின் நகலுடன் கூடிய விண்ணப்பம்.

2. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி/நோட்டரி மூலம் சான்றொப்பம் செய்யப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

3. பரிசுத் தொகைக்கான ரசீதில், ரூ.1 மதிப்பிலான வருவாய் முத்திரையை ஒட்டி, பரிசு பெற்றவரின் முழு முகவரியுடன் சமர்ப்பிக்க வேண்டும் (இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்).

4. பரிசு வென்றவர் மைனராக இருந்தால், தகுந்த அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பாதுகாவலர் சான்றிதழ்.

5. கூட்டாகப் பரிசு கோரினால், பரிசுத் தொகையைப் பெறுவதற்கு பரிசு பெற்றவர்களில் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மேலும், ரூ.50 மதிப்பிலான முத்திரைத் தாளில் 'கூட்டு பிரகடனம்' (Joint Declaration) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

6. பான் கார்டின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள்.

7. அடையாளத்தை நிரூபிக்க சான்றொப்பம் செய்யப்பட்ட ஆவணம் (ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் சான்றொப்பமிடப்பட்ட நகல்).

கேரளா லாட்டரி விதிகளின்படி, குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 90 நாட்களுக்குள், பரிசு வென்றவர் தேவையான அனைத்து ஆவணங்களுடன் வெற்றி பெற்ற டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+