பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் வெடித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனை பல கேள்விகளை எழுப்பு வருவது மட்டுமல்லாமல் சர்வதேச பங்கு சந்தையை அதிகளவில் பாதித்தது வருகிறது.
சமீபத்தில் வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேற்கு பக்கம் சென்றதால் ஜப்பான் பங்குச்சந்தை 0.6 சதவீதம் வரை சரிந்து ஆசிய சந்தையை பதம்பார்த்தது.
இந்திய சந்தை
இந்த பிரச்சனையில் மும்பை பங்குச்சந்தை மட்டும் சுமார் 1.16 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இத்தகைய பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க உங்கள் பங்கு முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
20 நிறுவனங்கள்
இதன் படி உங்கள் முதலீட்டுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நீங்கள் முதலீடு செய்ய ஏதுவாக 20 நிறுவனங்களை 4 படிகளாக பட்டியலிட்டுள்ளோம்.
படி 1
படி 2
படி 3
படி 4
Disclaimer: The article is not a solicitation to buy, sell in securities mentioned in the article. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications