அற்புதம் செய்த 24 பங்குகள்! அந்த ரணகளத்திலும் விலை உச்சம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வெள்ளிக்கிழமை காலை சென்செக்ஸ் 37,613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. குறைந்தபட்சமாக 37,011 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. அதன் பின் கொஞ்சம் ஏற்றம் கண்டு, சுமாராக 37,576 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 893 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,574 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 496 ஏற்றத்திலும், 1,959 பங்குகள் இறக்கத்திலும், 119 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமான ஒட்டு மொத்த 2,574 பங்குகளில், 24 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 607 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையைத் தொட்டு வர்த்தகமாயின.

 அற்புதம் செய்த 24 பங்குகள்! அந்த ரணகளத்திலும் விலை உச்சம்!

இந்த ரண களத்திலும், தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 24 பங்குகளின் விவரத்தைத் தான் கீழே அட்டவணையில் பார்க்க இருக்கிறோம்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்04-03-2020 அதிகபட்ச விலை (ரூ)04-03-2020 குளோசிங் விலை (ரூ)
1Sanofi India7,660.007,553.40
2Divis Labs2,249.002,240.30
3Pidilite Ind1,661.001,654.25
4Jay Ushin688.95638.35
5Apollo Finvest381.95381.95
6MPIL Corp173.00173.00
7Kavit Ind128.75116.75
8KCD Industries105.15104.20
9Choice Internat98.0097.15
10Ruchi Soya78.4578.45
11Bhakti Gems65.2565.20
12Brady and Morri63.4061.90
13Starteck Financ44.5544.55
14Sagarsoft43.0041.50
15Amco India27.1026.85
16Vishvesham Inve19.9019.65
17Narendra Prop15.1115.11
18Aneri Fincap8.928.92
19Hathway Bhawani8.708.70
20Pan Electroncis4.954.95
21RSC Intl4.554.55
22Marsons3.553.55
23Kabra Drugs2.362.36
24Avance Tech0.190.19
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

24 shares in bse touched its 52 week high price as on 06th Mar 2020.

24 shares in Bombay Stock Exchange touched its 52 week high price as on 06th Mar 2020
Story first published: Monday, March 9, 2020, 11:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X