ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகள்..!

மீண்டும் சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. கடந்த ஜூன் மாத தொடக்க வர்த்தக நாட்களில், சென்செக்ஸ் இந்த 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் ஏற்றம் நிலைக்காமல் சந்தை மீண்டும் இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. ஒருவழியாக இப்போது தான் சென்செக்ஸ் கடந்த ஆறு வர்த்தக நாட்களாக 40,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது. அதில் இன்று புதிதாக 40,469 புள்ளிகளில் நிறைவடைந்து வரலாற்று உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகள்..!

இந்த நேரங்களில் இந்தியாவின் டாப் பங்குகளின் விலை அதிகரித்து, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு அதிகரித்து இருக்கும் என கீழே ஒரு பட்டியலைக் கொடுத்து இருக்கிறோம். இந்தியாவில் மொத்தம் 31 பங்குகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

இந்த பட்டியலில், சமீபத்தில் பங்கு விலை உயர்வைக் கண்டு, இந்தியாவின் டாப் பங்குகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த ரிலையன்ஸ் இப்போது சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் உடன் முதலிடத்திலேயே இருக்கிறது. சமீபத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் என்கிற பெரிய மைல் கல்லைத் தொட்ட ஐசிஐசிஐ இப்போது 3 லட்சம் கோடி சந்தை மதிப்புடனேயே இருப்பது எல்லாம் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியல்
வ. எண்நிறுவனங்களின் பெயர்இன்றைய குளோசிங் விலை52 வார அதிகம்52 வார குறைந்த விலைமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Reliance1,432.101,489.501,017.00907,830.96
2TCS2,188.402,290.651,784.00821,171.87
3HDFC Bank1,257.001,285.00942.20687,675.02
4HUL2,179.902,187.001,522.00471,907.38
5HDFC2,220.302,357.001,646.00383,378.12
6ITC261.25310.00234.10320,984.56
7ICICI Bank480.60480.60310.30310,484.73
8Infosys712.30847.40600.65303,326.70
9Kotak Mahindra1,571.451,682.401,099.00300,151.40
10SBI317.55373.70244.35283,401.04
11Bajaj Finance4,185.904,256.302,000.80242,737.91
12Maruti Suzuki7,311.557,929.005,447.00220,867.35
13Axis Bank747.10826.55534.15210,620.76
14Larsen1,452.851,606.701,183.40203,919.32
15Bharti Airtel371.55396.55254.29190,678.04
16ONGC144.80178.95115.55182,162.44
17Asian Paints1,798.851,833.651,119.60172,545.29
18HCL Tech1,149.001,190.00920.15155,871.43
19Wipro256.50301.55220.50146,536.06
20Nestle14,651.7015,150.009,205.00141,265.41
21Bajaj Finserv8,771.758,880.004,960.00139,591.25
22Coal India212.35288.30177.80130,865.54
23IOC135.55170.40116.10127,608.92
24Avenue Supermar1,976.952,010.801,126.95123,378.38
25NTPC120.55145.85106.75119,278.89
26UltraTechCement4,124.304,903.903,263.70119,032.93
27HDFC Life584.90646.40345.00118,013.64
28BPCL523.70547.50261.00113,603.77
29Titan Company1,156.001,389.85766.65102,628.08
30Sun Pharma427.55616.50350.40102,583.57
31Power Grid Corp195.15216.20173.05102,094.47

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+