30 நாளில் 100 சதவிகிதம் லாபமா..?
இதோ 2019-ம் வருடம் முடியப் போகிறது. அதற்குள் எந்த பங்குகள் இந்த 2019-ம் ஆண்டை லாபகரமாக முடிக்க இருக்கிறது என்கிற ஆவல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இந்த நேரத்தில் நல்ல விலை அதிகரிக்கும் பங்குகளை, நம் முதலீட்டாளர்களுக்கு காட்ட, கடந்த 1 மாத காலத்தில் (நவம்பர் 11 முதல் டிசம்பர் 11, 2019 வரை) அதிக லாபம் கொடுத்த பங்குகளை பட்டியலிட்டு இருக்கிறோம். ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த பங்குகளில் ஏதாவது உங்களுக்கு சரி பட்டு வருமா என ஆராய்ந்து, தீர ஆலோசித்து முதலீடு செய்யுங்கள்.
| கடந்த ஒரு மாதத்தில் நல்ல லாபம் கொடுத்த டாப் 500 பங்குகளின் விவரம் | ||||
|---|---|---|---|---|
| வ. எண் | பங்குகளின் பெயர் | விலை (11.12.19) | விலை (11.11.19) | லாபம் |
| 0 | S&P BSE SENSEX | 40,412.57 | 40,345.08 | 0.20% |
| 0 | NIFTY 50 | 11,910.15 | 11,913.45 | 0.00% |
| 0 | S&P BSE 500 | 15,286.77 | 15,391.45 | -0.70% |
| 1 | MANPASAND BEVERAGES | 12.60 | 6.26 | 101.30% |
| 2 | VODAFONE IDEA | 6.69 | 4.00 | 67.30% |
| 3 | ADANI GREEN ENERGY | 132.90 | 93.60 | 42.00% |
| 4 | CORPORATION BANK | 23.35 | 16.70 | 39.80% |
| 5 | RELIANCE COMMUNICATIONS | 0.91 | 0.67 | 35.80% |
| 6 | CENTURY TEXTILES | 489.50 | 388.25 | 26.10% |
| 7 | UJJIVAN FINANCIAL SERVICES | 340.45 | 274.55 | 24.00% |
| 8 | ADANI TRANSMISSION | 342.05 | 279.80 | 22.20% |
| 9 | E.I.D. PARRY | 196.30 | 162.85 | 20.50% |
| 10 | ICICI SECURITIES LTD | 356.75 | 299.20 | 19.20% |
| 11 | BHARTI AIRTEL | 442.50 | 371.70 | 19.00% |
| 12 | L&T FINANCE HOLDINGS | 116.05 | 98.95 | 17.30% |
| 13 | EQUITAS HOLDINGS LIMITED | 106.20 | 90.85 | 16.90% |
| 14 | CRISIL | 1,661.00 | 1,421.05 | 16.90% |
| 15 | ESSEL PROPACK | 149.50 | 128.00 | 16.80% |
| 16 | LUX INDUSTRIES LIMITED | 1,400.00 | 1,208.15 | 15.90% |
| 17 | AEGIS LOGISTICS | 190.00 | 164.35 | 15.60% |
| 18 | BHARTI INFRATEL | 254.40 | 221.10 | 15.10% |
| 19 | GLENMARK PHARMA | 334.00 | 290.85 | 14.80% |
| 20 | ECLERX SERVICES | 506.10 | 442.75 | 14.30% |
| 21 | CADILA HEALTHCARE | 262.25 | 230.25 | 13.90% |
| 22 | INDIABULLS HOU. FIN. | 268.20 | 238.35 | 12.50% |
| 23 | APL APOLLO TUBES | 1,601.65 | 1,423.75 | 12.50% |
| 24 | BLISS GVS PHARMA | 155.60 | 138.70 | 12.20% |
| 25 | RELAXO FOOTWEARS | 614.20 | 548.60 | 12.00% |
| 26 | GUJARAT GAS | 222.40 | 198.90 | 11.80% |
| 27 | ADITYA BIRLA FASHION & RETAIL | 225.15 | 201.60 | 11.70% |
| 28 | AU SMALL FINANCE BANK | 799.95 | 717.45 | 11.50% |
| 29 | FDC LTD. | 201.80 | 181.35 | 11.30% |
| 30 | TATA COFFEE | 93.40 | 84.10 | 11.10% |
| 31 | PNC INFRATECH | 194.60 | 175.30 | 11.00% |
| 32 | TEJAS NETWORKS LTD | 83.00 | 74.80 | 11.00% |
| 33 | ERIS LIFESCIENCES LIMITED | 468.20 | 422.45 | 10.80% |
| 34 | GATEWAY DISTRIPARKS | 96.50 | 87.15 | 10.70% |
| 35 | SOMANY CERAMICS | 204.50 | 184.75 | 10.70% |
| 36 | MOTILAL OSWAL | 742.75 | 671.60 | 10.60% |
| 37 | BALKRISHNA INDUSTRIES | 914.65 | 828.65 | 10.40% |
| 38 | UCO BANK | 15.05 | 13.64 | 10.30% |
| 39 | BIOCON | 290.40 | 263.40 | 10.30% |
| 40 | ADITYA BIRLA CAPITAL | 95.55 | 86.80 | 10.10% |
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications