52 வார உச்ச விலையைத் தொட்ட 46 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சென்செக்ஸ் தன் வாழ் நாள் உச்சத்தைத் தொட்டு நிற்றைவடைந்ததை நாம் அறிவோம். புதிய உச்சத்தில் சென்செக்ஸ், அடுத்த இலக்கு 41,250 புள்ளிகளாக இருக்கலாம் என்கிறார்கல் அனலிஸ்டுகள்.

உலகம் முழுக்க, பங்குச் சந்தையில் நிலவும் ஒரு பாசிட்டிவ் தன்மை, எல்லா செக்டார்களிலும் வர்த்தகம் சிறப்பாக நடந்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய்க்குள்ளேயே இருப்பது, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாவது என பல நல்ல விஷயங்கள் இன்று நடந்தது. விளைவு சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் தன் வாழ்நாள் உச்சத்தில் நிறைவு அடைந்து இருக்கிறது.

52 வார உச்ச விலையைத் தொட்ட 46 பங்குகள்..!

 

நேற்று மாலை சென்செக்ஸ் 40,359 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,439 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,889 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 529 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. அதோடு, சென்செக்ஸ் தன் வரலாற்று உச்சத்தைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,707 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,413 ஏற்றத்திலும், 1,086 பங்குகள் இறக்கத்திலும், 208 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,707 பங்குகளில் 46 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 126 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று சென்செக்ஸ் தன் புதிய வாழ் நாள் உச்சங்களைத் தொட்டு நிறைவடைந்து இருப்பதால், நாளை சென்செக்ஸில் நல்ல மொமெண்டத்துடன் ஏற்றமோ அல்லது பேட்டனில் ஏற்பட்ட மாற்றத்தினால் இறக்கமோ நடக்கலாம். ஆக இங்கு 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமான பங்குகள் விவரங்களைக் இங்கே கொடுத்து இருக்கிறோம். இதில் நல்ல பங்குகளை நீங்களே சுயமாகத் தேர்வு செய்து, நல்ல லாபம் பாருங்களேன்..!

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய அதிகபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Bajaj Finserv9,221.259,174.05
2AAVAS Financier1,750.001,709.35
3Phoenix Mills796.85778.70
4Bharti Airtel455.65451.30
5Swiss Glascoat366.90366.90
6Mauria Udyog337.15337.00
7Nirlon254.80248.05
8DLF226.40220.20
9Adani Enterpris216.15215.20
10Orient Electric205.00195.05
117NR Retail208.70192.05
12Mehai Technolog174.15172.05
13Redington133.80128.95
14Rolcon Engg118.20118.20
15Vikram Thermo124.30117.20
16Adani Green Ene117.00114.20
17Tips Industries96.8096.80
18SSPN Finance96.1096.05
19Satia Ind93.5090.35
20Kavit Ind87.9087.00
21Moneyboxx Finan81.6081.05
22Megastar Foods72.0072.00
23Oceanic Foods55.5055.50
24Authum Invest55.1055.10
25Sonal Mercant50.0048.10
26Sagarsoft44.0043.00
27Swadeshi Polyte42.6042.60
28Osiajee34.9033.25
29Delton Cables32.4032.40
30Radhey Trade24.9024.85
31Konark Synth18.7018.70
32Saboo Brothers15.9015.90
33Katare Spinning15.6115.61
34Monnet Ind9.709.70
35Frontier Info8.928.92
36MRC Exim6.056.02
37Baba Arts4.944.79
38Filatex Fashion4.784.41
39Kosian Finance2.972.97
40Global Land1.701.70
41Kome-On Communi0.720.72
42Allied Computer0.490.49
43KSS0.190.19
44Uttam Value0.190.19
45Visesh Infotech0.190.19
46Birla Cotsyn0.080.08

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week high price stocks for November 27 2019 trade

Today the bse sensex 30 has touched its historical high. In Bombay stock exchange 46 stocks has touched its 52 week high price today.
Story first published: Monday, November 25, 2019, 21:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more