உச்ச விலை தொட்ட 61 பங்குகள்..! சென்செக்ஸ் 41,673-ல் நிறைவு..!

இன்று சென்செக்ஸ் 41,571 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,673 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸின் புதிய வரலாற்று உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக தொடர்ந்து சென்செக்ஸ் மூன்றாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 115 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல, இன்று காலை நிஃப்டி 12,223 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,259 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,665 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,251 பங்குகள் ஏற்றத்திலும், 1,241 பங்குகள் இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,665 பங்குகளில் 61 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 125 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உச்ச விலை தொட்ட 61 பங்குகள்..! சென்செக்ஸ் 41,673-ல் நிறைவு..!

சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டது போல, 61 பங்குகளும் தன் புதிய 52 வார உச்ச விலையைத் தொட்டு இருக்கின்றன. இந்த 61 பங்குகளில், உங்களுக்கு ஏதாவது சரிப்பட்டு வரும் என்றால் தீர ஆலோசித்து, நாளை (டிசம்பர் 20, 2019) வர்த்தகத்தின் போது, முதலீடு செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஃபண்டமெண்டல்கள் பலவீனமாக இருக்கும் போது சந்தை மேற்கொண்டு ஏற்றம் காண்பது சிரமம் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய அதிகபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Dixon Technolog3,739.203,656.35
2SRF3,344.803,329.25
3CRISIL1,799.001,788.70
4Kotak Mahindra1,734.351,729.30
5Reliance1,615.001,605.15
6HDFC Bank1,304.101,288.45
7Navin Fluorine973.60966.30
8Muthoot Finance740.85728.45
9Avanti Feeds596.50579.55
10Max Financial543.20533.75
11Mauria Udyog395.05394.95
12Renaissance325.00322.95
13RPG Life333.40321.20
14Avantel327.60313.45
15ABans Enterpris266.20266.20
16Gujchem Distill252.00249.00
17Aditya Birla F247.00239.80
18Balrampur Chini177.90176.20
19Manappuram Fin177.25174.40
20Essel Propack177.00173.45
21Ponni Sugars(E)175.50165.90
22Apollo Finvest129.40129.40
23NMDC124.35123.45
24Diksat Transwor120.00120.00
25Black Rose Ind104.90103.85
26Naturite Agro107.35103.00
27SSPN Finance96.5095.70
28Authum Invest88.0088.00
29R Systems Intl74.8571.25
30Oceanic Foods70.0053.65
31Delton Cables45.1045.10
32Integra Telecom28.6028.60
33Ajanta Soya28.2527.90
34Trio Mercantile28.0027.55
35Galactico Corp26.0026.00
36Katare Spinning24.6024.60
37Kotia Enterpris23.1521.15
38Worldwide Alu19.7019.70
39Anupam Finserv19.8519.00
40Silver Oak18.9818.98
41A & M Febcon18.5018.50
42Unimode Oversea15.9615.96
43Biofil Chem12.1612.16
44Ontic Finserve11.6011.57
45Xtglobal10.8610.86
46MB Parikh Fin9.269.26
47Prima Ind8.808.80
48Kavita Fabrics7.827.82
49Senthil Infotek7.007.00
50A F Ent4.404.40
51Parabolic Drugs4.304.30
52Centerac Tech2.772.77
53Srestha Finvest2.772.77
54Dynamic Portfol2.672.67
55Melstar Info2.162.15
56Minolta Finance1.761.76
57Sumeru Ind1.321.32
58Kabra Drugs1.021.02
59Shekhawati Poly0.370.37
60Nicco Uco Fin0.220.22
61Avance Tech0.190.19

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+