சென்செக்ஸ் உடன் புதிய உச்சம் தொட்ட 47 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய இண்டெக்ஸ்களில் ஒன்றான சென்செக்ஸ் 30, இன்று காலை 41,052 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸ் 30 வரலாற்றிலேயே தொடாத புதிய உயரம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 413 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

அதோடு இன்று வர்த்தக நேரத்தில், சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,705 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,441 பங்குகள் ஏற்றத்திலும், 1,067 பங்குகள் இறக்கத்திலும், 197 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,705 பங்குகளில் 47 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 131 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

சென்செக்ஸ் உடன் புதிய உச்சம் தொட்ட 47 பங்குகள்..!

இன்று சென்செக்ஸ் உடன், புதிதாக தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகளின் விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் வகையிலான பங்குகள் இந்த பட்டியலில் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்களேன். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய அதிகபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Abbott India13,450.0513,320.00
2Bajaj Finserv9,392.759,385.00
3AstraZeneca2,927.252,872.00
4HDFC2,435.002,430.80
5CRISIL1,795.651,774.85
6NIIT Tech1,642.051,605.00
7Mahanagar Gas1,082.301,071.80
8Federal-Mogul664.55661.75
9ICICI Bank543.15541.15
10Mauria Udyog385.15385.05
11Renaissance324.00316.00
12ABans Enterpris255.90255.90
13Gujchem Distill240.00240.00
14Madhav Infra Pr234.00234.00
15Aditya Birla F242.00233.95
16DLF231.40229.95
17Goldcrest Fin125.00116.00
18Vishwaraj Sugar104.9095.30
19Black Rose Ind94.2592.75
20Axita Cotton97.0090.20
21Saraswati Comm87.3087.30
22Authum Invest84.6584.65
23Ozone World80.0079.50
24Radix Ind75.8573.15
25R Systems Intl69.7067.15
26Sanmit Infra47.1046.40
27Delton Cables43.4043.40
28Sagarsoft39.9536.25
29Osiajee35.6035.00
30Pioneer32.7029.80
31Katare Spinning23.7023.70
32Ambalal Sarabha19.2519.00
33Anupam Finserv19.0018.95
34Silver Oak18.2518.25
35VMV Holidays17.0517.05
36Biofil Chem11.0411.04
37Xtglobal10.4510.45
38Continental Sec8.558.55
39MB Parikh Fin8.408.40
40Vaghani Techno7.687.68
41Madhusudan Sec4.674.67
42A F Ent4.244.24
43Garware Marine4.004.00
44Centerac Tech2.522.52
45Srestha Finvest2.522.52
46Minolta Finance1.701.70
47Standard Capita1.471.35
48Mercury Metals0.990.99
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: shares பங்குகள்
English summary

52 week high price touched shares as on 17th Dec 2019

In today trading time, around 47 stocks touched its 52 week high price
Story first published: Tuesday, December 17, 2019, 19:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X