விலை உச்சத்தில் 45 பங்குகள்..! லாபம் பார்க்க தேர்வு செய்யலாமே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று மாலை சென்செக்ஸ் 40,581 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,754 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,000 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி 428 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,026 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,086 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

விலை உச்சத்தில் 45 பங்குகள்..! லாபம் பார்க்க தேர்வு செய்யலாமே..!

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,703 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,548 பங்குகள் ஏற்றத்திலும், 985 பங்குகள் இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,703 பங்குகளில் 45 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 164 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..!

இன்றைய வர்த்தகத்தில், புதிய 52 வார உச்ச விலைத் தொட்ட பங்குகளின் விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். வரும் திங்கள் அன்று வர்த்தக நாளில் முதலீடு செய்ய இந்த புதிய உச்சம் தொட்ட 45 பங்குகளில், உங்கள் முதலீட்டுத் திட்டத்துக்கு சரிப்பட்டு வரும், பங்குகளை ஆராய்ந்து, தீர ஆலோசித்து முதலீடு செய்ய தேர்வு செய்து கொள்ளுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய அதிகபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1SRF3,338.003,302.15
2HDFC2,365.002,352.90
3Divis Labs1,847.401,839.95
4CRISIL1,728.001,712.15
5TCI Express815.65810.05
6INEOS Styro723.45709.90
7Arman Financial640.00616.50
8ICICI Bank542.60537.40
9Mauria Udyog375.10375.00
10Tata Global Bev330.00327.90
11ABans Enterpris246.00246.00
12Gujchem Distill240.00240.00
13Mitsu Chem Plas250.00240.00
14Madhav Infra Pr234.00234.00
15Gujarat Gas233.10231.80
16DLF231.20228.85
17Manappuram Fin174.55172.65
18Apollo Finvest124.50119.70
19Axita Cotton95.0092.00
20Black Rose Ind90.9087.45
21Authum Invest81.4081.40
22Camlin Fine76.8573.45
23Sanmit Infra45.5045.50
24Delton Cables41.7541.75
25Sagarsoft40.5038.50
26Osiajee35.4035.00
27AVT Natural33.4532.10
28SBC Exports29.4529.45
29Trio Mercantile27.2527.25
30Katare Spinning22.8022.80
31Hisar Spinning21.8021.80
32Anupam Finserv18.6018.60
33Silver Oak17.5517.55
34MK Exim17.8517.50
35Narendra Prop11.3011.30
36Xtglobal10.0510.05
37Biofil Chem10.0210.02
38Trident7.807.50
39MRC Exim7.397.19
40Vantage Knowled6.606.59
41Brightcom Group7.216.53
Jupiter Leasing4.064.06
Garware Marine3.653.65
Ecoboard Inds2.962.96
Clio Infotech2.322.32
Centerac Tech2.292.29
Vandana0.340.34
BLS Infotech0.210.20
Indian Infotech0.190.19
KSS0.190.19
Triton Corp0.190.19
Uttam Value0.190.19
Visesh Infotech0.190.19
Birla Cotsyn0.080.08

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: stocks பங்குகள்
English summary

52 week high price touched stocks as on 13th Dec 2019

List of 52 week high price touched BSE stocks as on 13th Dec 2019
Story first published: Friday, December 13, 2019, 18:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more