52 வார உச்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள் விவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் கடந்த மூன்று வர்த்தக நாட்களாக, தன் வலுவான ரெசிஸ்டென்ஸான 40,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அவ்வளவு ஏன் சென்செக்ஸ் தன் புதிய வரலாற்று உச்சப் புள்ளியான 40,392 புள்ளிகளைக் கூட தொட்டு வர்த்தகமானது.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக வர்த்தகமாகத் தொடங்கிய புள்ளிகளை விட குறைந்த புள்ளிகளிலேயே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக ஒவ்வொரு நாளும் கேப் அப் மூலம் தான் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. எனவே வரும் திங்கட்கிழமை வர்த்தக நாளில் கூட சந்தை மீண்டும் ஏற்றம் காண்பதற்கு வாய்ப்பு இருக்கலாம்.

52 வார உச்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள் விவரம்..!

 

எனவே நேற்று (நவம்பர் 01, 2019) பி எஸ் இ-ல் சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,767 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,416 பங்குகள் ஏற்றத்திலும், 1,174 பங்குகள் இறக்கத்திலும், 177 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,767 பங்குகளில் 78 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 131 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

கடந்த 52 வார கால ஏற்றத்தில் வர்த்தகமான 78 பங்குகள் விவரத்தை இங்கே கொடுத்து இருக்கிறோம். நல்ல தரமான, விலை ஏறுவதற்கான மொமெண்டம் இருக்கக் கூடிய பங்குகளை, ஜாக்கிரதையாக தேர்வு செய்து லாபம் பார்க்கவும். இதை ஒரு அறிவு சார்ந்த பகிர்வாக மட்டுமே கொடுக்கிறோம். இது ஒரு பங்கு பரிந்துரை அல்ல.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்நேற்றைய அதிகபட்ச விலை (ரூ)நேற்றைய குளோசிங் விலை (ரூ)
1Tasty Bite10,444.0010,366.00
2GlaxoSmith Con9,275.009,275.00
3Pfizer4,150.004,003.00
4Hawkins Cooker3,750.003,656.65
5Wendt3,390.003,232.00
6Bajaj Auto3,289.503,231.35
7Info Edge2,669.002,600.00
8Paushak Ltd2,870.002,595.90
9Whirlpool2,249.902,225.40
10SKF India2,276.502,197.00
11Divis Labs1,773.001,740.80
12Spandana Sphoor1,211.501,117.40
13Goodyear1,060.001,045.55
14Ipca Labs1,057.001,022.75
15Voith Paper Fab887.00880.00
16Timken920.20877.75
17Ion Exchange850.00823.10
18Manas Propertie550.00550.00
19Trent558.95547.30
20Kansai Nerolac573.00537.70
21ICICI Prudentia523.25508.60
22Cochin Shipyard420.20409.50
23IST Ltd422.10395.00
24IGL395.55392.25
25INOX Leisure389.90383.55
26Laurus Labs418.20378.10
27Manorama Indust373.00373.00
28BF Investment376.80356.85
29Dai-Ichi Karkar333.00328.05
30Mauria Udyog309.90309.15
31Tata Global Bev322.70304.90
32BF Utilities296.50296.50
33Adani Trans288.00276.00
34Nirlon238.00233.35
35Garden Reach Sh244.00232.40
36Swiss Glascoat235.00222.65
37Madhav Infra Pr207.70207.70
38Adani Enterpris202.40200.40
39Cupid201.55193.80
40Hind Rectifiers184.00182.20
41Gujchem Distill179.35179.35
42Manappuram Fin173.30171.85
43Mishra Dhatu Ni170.10162.55
44Bharat Agri158.40158.40
45Mehai Technolog127.30127.30
46Adhunik Ind127.00122.30
47MSTC121.45117.80
48Mukesh Babu Fin108.50105.30
49Axita Cotton96.5092.00
50Goblin India88.9088.00
51Shree Ganesh Re81.0080.00
52Kavit Ind75.8075.50
53Earum Pharmace75.0075.00
54Jump Networks67.4066.90
55Vishwaraj Sugar65.5065.50
56Taparia Tools64.4564.45
57P C Products62.8562.85
58Moneyboxx Finan52.3052.30
59Prime Sec50.5048.80
60Sagarsoft49.9047.80
61Kemistar Corp43.3043.30
62Jonjua Overseas34.2534.25
63Suncare Trader32.0032.00
64Sonal Mercant28.4028.40
65Netlink Sol18.1516.45
66A & M Febcon16.4016.40
67Oracle Credit16.3516.35
68Citi Port Fin13.1813.18
69Sagar Product11.8511.80
70Jayabharat Cred10.1710.17
71Frontier Info6.696.69
72MRC Exim4.694.69
73Baba Arts4.754.15
74B&A Packaging4.114.11
75Everest Market3.613.61
76Indo Asian Fin3.533.53
77Munoth Comm3.153.15
78Hind BioScience2.752.65

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week high traded stocks

Sensex had closed more than 40,000 points for the last three days. So there may be some price momentum in some stocks. We have given the 52 week high stocks list.
Story first published: Saturday, November 2, 2019, 17:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?