புதிய உச்சத்தில் மின்னும் 67 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தைகள், இந்தியப் பொருளாதாரம் குறித்த செய்திகளை, அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் சொல்லி இருந்தோம். அதோடு சந்தை ஃபண்டமெண்டல் செய்திகளை கண்டு கொள்ளாமல் ஏற்றம் கண்டு வருவதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னோம்.

அதோடு, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸை, டெக்னிக்கலாகப் பார்க்கும் போது, கடந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு டோஜி உருவாகி இருக்கிறது. எனவே சென்செக்ஸ், மேற்கொண்டு ஏற்றம் காண்பது கொஞ்சம் சிரமமான விஷயமாகத் தெரிவதாகச் சொல்லி இருந்தோம். நாம் கணித்தது போலவே சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொடாமல், இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு இறக்க டிரெண்டையும் உறுதி செய்து இருக்கிறது.

புதிய உச்சத்தில் மின்னும் 67 பங்குகள்..!

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,721 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,118 பங்குகள் ஏற்றத்திலும், 1,410 பங்குகள் இறக்கத்திலும், 193 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,721 பங்குகளில் 67 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 118 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று சென்செக்ஸ் புதிய உச்சம் தொடாமல் மெல்லிய இறக்கம் கண்ட போதிலும், புதிய உச்சங்களைத் தொட்ட 67 பங்குகளின் விவரங்களை இங்கே கொடுத்து இருக்கிறோம். இந்த 67 பங்குகளில், ஏதாவது பங்குகள், உங்களுக்கு தகுந்தாற் போல் இருந்தால், தீர ஆலோசித்து, முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய அதிகபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Dixon Technolog3,750.003,740.60
2SRF3,394.153,355.35
3CRISIL2,070.001,988.75
4GMM Pfaudler1,830.001,828.25
5APL Apollo1,703.451,695.70
6Navin Fluorine992.70985.65
7Muthoot Finance749.35744.25
8NESCO694.90686.45
9Relaxo Footwear640.35632.20
10Milkfood475.00464.30
11Mauria Udyog405.10404.95
12SVP Global422.00354.95
13Avantel330.00309.50
14ABans Enterpris276.90276.90
15Madhav Infra Pr240.00240.00
167NR Retail234.25233.90
17DLF233.25227.25
18Adhbhut Infra168.70168.70
19Roto Pumps164.00159.55
20Adani Green Ene141.75141.75
21Apollo Finvest134.55134.55
22NMDC125.45123.80
23Diksat Transwor120.00119.35
24Naturite Agro108.15108.15
25Jarigold Text106.10106.10
26SSPN Finance96.5096.40
27Kavit Ind101.3592.00
28Saraswati Comm91.6591.65
29Authum Invest91.5090.00
30Dhanvarsha Finv100.0086.00
31Nam Securities65.0065.00
32Max Ventures an58.8052.80
33Bodhtree Cons54.2051.15
34Sanmit Infra49.2048.80
35Delton Cables46.9046.90
36Junction Fabric40.8540.85
37Ajanta Soya33.6033.60
38Integra Telecom29.7029.70
39Combat Drugs32.6529.55
40Trio Mercantile30.5028.25
41Katare Spinning25.5525.55
42Roxy Exports22.6022.60
43Kotia Enterpris23.3522.45
44VMV Holidays21.9021.70
45Anupam Finserv24.7021.65
46Garbi Finvest21.6020.95
47Silver Oak19.7319.73
48A & M Febcon19.1019.05
49Inducto Stl19.8018.70
50Continent Chem16.6116.60
51Pearl Polymers16.2415.25
52Biofil Chem13.3913.39
53Ontic Finserve12.8911.81
54Xtglobal11.2911.29
55MB Parikh Fin9.729.72
56Sarthak Ind7.947.94
57Capricorn5.995.99
58A F Ent4.564.56
59Parabolic Drugs4.734.29
60Centerac Tech3.043.02
61Minolta Finance1.821.82
62Global Land1.701.70
63Kabra Drugs1.121.08
64Sikozy Realtors0.740.74
65Amraworld0.280.28
66Nicco Uco Fin0.220.22
67Avance Tech0.190.19

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

67 bse stocks touched new 52 week high as on 23rd Dec 2019

In the Bombay Stock Exchange, 67 stocks touched new 52 week record high as on 23rd Dec 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X