லாபம் பார்க்க ரெடியா.. 2023ல் 9 வாங்கி போடலாம்.. நிபுணர்களின் பரிந்துரை!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு ஆண்டில் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், அதிகளவிலான ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டில் பங்கு சந்தையில் ஏதேனும் பங்குகளை வாங்கி போடலாமா?

நிபுணர்களின் கணிப்பு என்ன? எந்த துறையை சேர்ந்த பங்குகளை வாங்கி போடலாம். அடுத்த ஆண்டில் பொருளாதாரம் இன்னும் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், எது பாதுகாப்பான பங்கு? வாருங்கள் பார்க்கலாம்.

அன்னிய முதலீட்டாளார்களின் கவனம்

அன்னிய முதலீட்டாளார்களின் கவனம்

பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது லாபகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் யாரும் எதிர்பாராத அளவுக்கு லாபம் கொடுக்கலாம் என்றாலும், அதே அளவுக்கு ரிஸ்கும் உண்டு எனலாம்.

எனினும் நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தைகள் பலவும் அழுத்தத்தினை எதிர்கொண்டாலும், இந்திய சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது. இதனால் அன்னிய முதலீட்டாளர்களின் கவனம் இந்திய சந்தையின் பக்கம் திரும்பியுள்ளது.

சந்தையின் மீதான சவால்கள்

சந்தையின் மீதான சவால்கள்

சர்வதேச சந்தையில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, பற்பல அரசியல் பதற்றங்கள்,மத்திய வங்கிகளின் கடுமையான நடவடிக்கை, தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், அன்னிய முதலீடுகளில் பெரியளவிலான ஏற்ற இறக்கம் என பலவும் பதம் பார்த்தன எனலாம். எனினும் இப்படி பல இக்கட்டான காலகட்டத்திலும் இந்திய சந்தையானது நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய நிலையில் பொருளாதாரம்

கொரோனாவுக்கு முந்தைய நிலையில் பொருளாதாரம்

உலக நாடுகள் பலவும் மேற்கண்ட காரணிகளுக்கு மத்தியில் பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளன. எனினும் அது இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. மாறாக இந்திய பொருளாதார வளர்ச்சியானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது எனலாம்.

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்

இதற்கிடையில் இந்திய தரகு நிறுவனங்கள், அடுத்த 6 - 9 மாதங்களுக்கு வளர்ச்சி கண்டு வரும் மேக்ரோ பொருளாதாரம் பாதிப்பினை எதிர்கொள்ளலாம். குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதன் நடவடிக்கையினை கடுமையாக்கலாம். எனினும் இது 2023ம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இல்லை

வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இல்லை

வரலாற்றிலேயே இதுபோன்று குறுகிய காலத்தில் இதுபோன்றதொரு வட்டி அதிகரிப்பினை உலகம் கண்டதில்லை. இது மேற்கொண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சியினை மெதுவாக்கியுள்ளது. இது வளர்ந்த நாடுகளில் ரெசசனை ஊக்குவித்துள்ளது. எனினும் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் நிலைமை படிப்படையாக சீரடையலாம். இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமையலாம்.

-பரிந்துரை என்ன?

-பரிந்துரை என்ன?

வி - மார்ட் லிமிடெட் - இலக்கு விலை - 3500 ரூபாய்
ட்ரெண்ட் லிமிடெட் - இலக்கு விலை - 1650 ரூபாய்
ரைட்ஸ் லிமிடெட் - இலக்கு விலை - 405 ரூபாய்
ஃபெடரல் வங்கி - இலக்கு விலை - ரூ.160
MAS ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் - இலக்கு விலை - ரூ.845
சோலமண்டலம் இன்வெஸ்ட் அன்ட் பைனான்ஸ் - இலக்கு விலை - ரூ.845
சிப்லா லிமிடெட் - இலக்கு விலை - ரூ.1260
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் - இலக்கு விலை ரூ.3000
ஆஸ்ட்ரால் லிமிடெட் - இலக்கு விலை - ரூ.2280
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+