ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் (14 - 21 ஆகஸ்ட்) 15% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரத்தில் (14 ஆகஸ்ட் 2020 - 21 ஆகஸ்ட் 2020) சென்செக்ஸ் 1.5 % ஏற்றம் கண்டு இருக்கிறது. நிஃப்டி 1.7 % வரை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் டாப் 500 பங்குகளில், 15 சதவிகிதத்துக்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

 

இதில் 10 பங்குகள் 20 சதவிகிதம் மேல் விலை ஏற்றம் கண்டு இருக்கின்றன. நல்ல பங்குகளைத் தேர்வு செய்து, முதலீட்டை மேற்கொண்டு நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள். பங்குகளைத் தேர்வு செய்யும் போது, அதைப் பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் (14 - 21 ஆகஸ்ட்) 15% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்!

கடந்த ஒரு வார காலத்தில் 15%-க்கு மேல் விலை ஏறிய பி எஸ் இ 500 பங்குகள்
S.Noநிறுவனத்தின் பெயர்விலை 21 ஆகஸ்ட் 2020 (ரூ)விலை 14 ஆகஸ்ட் 2020 (ரூ)விலை மாற்றம் (%)
0S&P BSE SENSEX38,434.7237,877.341.50%
0NIFTY 5011,371.6011,178.401.70%
0S&P BSE 50014,965.7214,634.872.30%
1VARROC ENGINEERING352.10211.8566.20%
2VA TECH WABAG218.10135.7560.70%
3HIMADRI SPECIALITY CHEMICAL LTD60.4045.0034.20%
4MAS FINANCIAL SERVICES LTD835.65650.4528.50%
5MAHINDRA LOGISTICS LTD373.30293.3527.30%
6BASF INDIA1,617.151,282.6026.10%
7SHRIRAM CITY UNION982.20787.3524.70%
8MAHINDRA CIE AUTO.148.35119.9523.70%
9EIH92.3075.1022.90%
10KNR CONSTRUCTIONS260.25214.6021.30%
11NTPC105.9588.4019.90%
12MINDA INDUSTRIES341.50285.2019.70%
13PRISM JOHNSON57.1047.8019.50%
14JINDAL STAINLESS (HISAR)105.3088.3019.30%
15ITD CEMENTATION INDIA52.3543.9019.20%
16ZEE ENTERTAINMENT192.15161.3019.10%
17ADANI ENTERPR.233.20196.1518.90%
18ASTRAL POLY TECHNICK1,240.401,045.4018.70%
19SUN TV474.65400.2018.60%
20MAHINDRA LIFESPACE276.25233.1018.50%
21FUTURE RETAIL LTD122.35103.3018.40%
22MAHARASHTRA SEAMLESS250.70212.1018.20%
23SOMANY CERAMICS157.45133.5017.90%
24BANK OF MAHARASHTRA14.2112.0517.90%
25INOX LEISURE302.55257.4517.50%
26TIME TECHNO45.1538.4517.40%
27MAGMA FINCORP35.8530.6517.00%
28V-MART RETAIL2,069.301,769.9016.90%
29SUNTECK REALTY252.65216.3016.80%
30GMDC50.7543.5016.70%
31ARVIND FASHIONS153.85132.3516.20%
32PNB HOUSING FINANCE LTD277.05238.8516.00%
33JINDAL SAW LTD67.9058.6015.90%
34GMR INFRA24.2520.9515.80%
35GUJARAT NARMADA195.60169.1515.60%
36DILIP BUILDCON LTD404.90350.5515.50%
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE 500 Stocks list which price up more than 15 percent in the third week of august as on 21 August 2020

List of BSE 500 Stocks list which price up more than 15 percent in the third week of august as on 21 August 2020
Story first published: Friday, August 21, 2020, 19:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X