ஜூலை நான்காம் வாரத்தில் (17 - 24 ஜூலை) எட்டு சதவிகிதம் மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வாரத்தில் (17 ஜூலை 2020 - 24 ஜுலை 2020) சென்செக்ஸ் 3 % ஏற்றம் கண்டு இருக்கிறது. நிஃப்டி 2.7 % வரை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் டாப் 500 பங்குகளில், எட்டு சதவிகிதத்துக்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல பங்குகளைத் தேர்வு செய்து, முதலீட்டை மேற்கொண்டு நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

ஜூலை நான்காம் வாரத்தில் (17 - 24 ஜூலை) எட்டு சதவிகிதம் மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்!

எப்போதும், ஒரு பங்கின் விலை ஏற்றத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். அந்த பங்கு தொடர்பான ஃபண்டமென்டல்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். முதலீட்டு முடிவுகளை நீங்களே எடுங்கள் அல்லது செபியிடம் பதிவு செய்து கொண்ட முதலீட்டு ஆலோசகரிடம் கேட்டு முதலீடு செய்யுங்கள்.

கடந்த ஒரு வார காலத்தில் 8%-க்கு மேல் விலை ஏறிய பி எஸ் இ 500 பங்குகள்
S.Noநிறுவனத்தின் பெயர்விலை 24 ஜூலை 2020 (ரூ)விலை 17 ஜூலை 2020 (ரூ)CHANGE (%)
0S&P BSE SENSEX38,128.9037,020.143.00%
0NIFTY 5011,194.1510,901.702.70%
0S&P BSE 50014,415.8514,114.282.10%
1VA TECH WABAG137.90108.1027.60%
2EDELWEISS FINANCIAL81.7564.3027.10%
3HERITAGE FOOD308.90247.5524.80%
4AU SMALL FINANCE BANK790.00653.1521.00%
5DIXON TECHNOLOGIES7,675.056,450.2019.00%
6ZYDUS WELLNESS1,638.201,395.0017.40%
7INTELLECT DESIGN150.00127.9517.20%
8BANK OF MAHARASHTRA12.3710.6216.50%
9DEEPAK FERTILISERS133.60116.3014.90%
10GRANULES INDIA303.20264.0514.80%
11WELSPUN INDIA36.2031.7514.00%
12LAURUS LABS LTD728.05640.5013.70%
13BLUE DART EXPRESS2,222.651,963.5013.20%
14MAGMA FINCORP26.8523.8012.80%
15RELIANCE IND.2,146.201,911.3512.30%
16HATHWAY CABLE48.9043.6012.20%
17DEEPAK NITRITE593.55529.3012.10%
18MPHASIS1,118.70997.9012.10%
19MANAPPURAM FINANCE179.65160.5011.90%
20MULTI COMMODITY1,501.551,343.5011.80%
21M&M FINANCIAL SERVICES141.50126.7811.60%
22PNB HOUSING FINANCE LTD220.75197.8011.60%
23GMR INFRA22.3020.0011.50%
24POWER GRID181.95163.2511.50%
25ADANI ENTERPR.168.70151.6011.30%
26ADITYA BIRLA FASHION & RETAIL127.95115.1511.10%
27JUBILANT LIFE SCIENCES752.60678.8510.90%
28CANFIN HOMES396.10357.3510.80%
29EICHER MOTOR20,801.1518,828.8010.50%
30FEDERAL BANK57.5052.1010.40%
31GARWARE TECHNICAL1,678.751,521.8510.30%
32SUNTECK REALTY182.25165.2510.30%
33TRIDENT7.016.3610.20%
34ITI LTD138.25125.859.90%
35ARVIND FASHIONS140.60128.059.80%
36HCL TECHNOLOGIES680.65623.459.20%
37S H KELKAR & CO.76.8070.558.90%
38SYNGENE INTERNATIONAL461.00423.558.80%
39REPCO HOME132.15121.458.80%
40TECH MAHINDRA652.75599.958.80%
41PIRAMAL ENTERPRISES1,492.001,377.358.30%
42MUTHOOT FINANCE1,302.601,202.808.30%
43APL APOLLO TUBES1,847.201,708.808.10%
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE 500 Stocks which price up more than eight percent in a week 24 july 2020

List of BSE 500 Stocks which price up more than eight percent in a week 24 july 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X