விஜய் மல்லையா நிறுவனத்திற்கு என்எஸ்ஈ, பிஎஸ்ஈ வைத்த செக்..!
யுனைடெட் ப்ரூவெரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வர்த்தக செய்ய செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் முழுமையாக தடை செய்ய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகளையும் இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ளது.
யுனைடெட் ப்ரூவெரிஸ் லிமிடெட் நிறுவனம் விஜய் மல்லையா-விற்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.

இணக்கமில்லாத நிதியியல் முடிவுகள் மற்றும் இரு காலாண்டுகளாக செலுத்தப்படாத அபராதங்கள் ஆகியவற்றிக்கு இந்த தடை விதிக்கப்பட உள்ளது என பங்குச்சந்தை அமைப்புகள் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் அனைத்து விதமான பணிகளையும் யுனைடெட் ப்ரூவெரிஸ் செய்துவிட்டால், தடை நீக்கப்படும். இல்லையெனில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் முழுமையான தடை விதிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications