இந்தியாவில் கடந்த 15 நாட்களாகப் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பட்ரோல் விலை உயர்ந்தே காணப்படுகிறது.
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு குறைந்த கால நீண்ட காலத் தேர்வைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறிவருகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் சரிவும் முக்கியக் காரணமாகும்.
வெனிசுலா
அதே நேரம் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான வெனிசுலா இந்திய ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வாங்கவும் வழிவகைச் செய்துள்ளது. இதற்கு முன்பு கிரிப்டோகரன்சி கீழ் கச்சா எண்ணெய் வாங்கினால் சலுகை அளிப்பதாகவும் வெனிசுலா அறிவித்து இருந்தது.
மத்திய அரசு
மறுபக்கம் மத்திய அரசு மாநில அரசுகள் மனம் வைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்றும், ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறுகிறது. அதே நேரல் கலால் வரி போன்றவற்றைக் குறைக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை.
குறைய வாய்ப்பு
பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு மற்றும் அதிகம் என்ற பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
குறைவான விலை - அதிக விலை
| மெட்ரோ / மாநிலத் தலைநகரம் | மே 28 ம் தேதி பெட்ரோல் விலை |
|---|---|
| போர்ட் பிளேர் | 67.42 |
| பனஜிம் | 72.13 |
| அகர்தலா | 73.92 |
| ஏஸ்வால் | 74.04 |
| இட்டாநகர் | 74.06 |
| சண்டிகர் | 75.27 |
| டாமன் | 76.05 |
| சில்வாசா | 76.12 |
| இம்பால் | 76.32 |
| கோஹிமா | 76.69 |
| பாண்டிச்சேரி | 77.01 |
| புவனேஷ்வர் | 77.07 |
| காந்திநகர் | 77.56 |
| ஷில்லாங் | 77.62 |
| ராஞ்சி | 77.85 |
| தில்லி | 78.27 |
| அம்பாலா | 78.37 |
| சிம்லா | 78.42 |
| ராய்ப்பூர் | 78.64 |
| லக்னோ | 78.69 |
| டேராடூன் | 79.21 |
| பெங்களூர் | 79.55 |
| ஜம்மு | 79.95 |
| குவஹாத்தி | 80.49 |
| கொல்கத்தா | 80.91 |
| ஜெய்ப்பூர் | 81.05 |
| கேங்டாக் | 81.25 |
| சென்னை | 81.26 |
| திருவனந்தபுரம் | 82.45 |
| ஸ்ரீநகர் | 82.64 |
| ஹைதெராபாத் | 82.91 |
| ஜலந்தர் | 83.53 |
| பாட்னா | 83.74 |
| போபால் | 83.9 |
| மும்பை | 86.08 |
குறைவான விலை - அதிக விலை
| மெட்ரோ / மாநிலத் தலைநகரம் | மே 28 ம் தேதி டீசல் விலை |
|---|---|
| போர்ட் பிளேர் | 64.8 |
| இட்டாநகர் | 66.4 |
| ஏஸ்வால் | 66.41 |
| சண்டிகர் | 67.17 |
| இம்பால் | 67.21 |
| அகர்தலா | 67.23 |
| கோஹிமா | 67.5 |
| சிம்லா | 68.79 |
| ஷில்லாங் | 68.97 |
| ஜலந்தர் | 69.06 |
| தில்லி | 69.17 |
| லக்னோ | 69.33 |
| டேராடூன் | 69.51 |
| அம்பாலா | 69.69 |
| டாமன் | 69.92 |
| சில்வாசா | 69.99 |
| ஜம்மு | 70.33 |
| பெங்களூர் | 70.36 |
| பனஜிம் | 70.4 |
| கேங்டாக் | 70.9 |
| பாண்டிச்சேரி | 71.44 |
| கொல்கத்தா | 71.72 |
| குவஹாத்தி | 72.22 |
| ஸ்ரீநகர் | 72.55 |
| போபால் | 72.81 |
| ராஞ்சி | 73.02 |
| சென்னை | 73.03 |
| ஜெய்ப்பூர் | 73.64 |
| மும்பை | 73.64 |
| பாட்னா | 73.87 |
| புவனேஷ்வர் | 74.15 |
| காந்திநகர் | 74.34 |
| ராய்ப்பூர் | 74.67 |
| திருவனந்தபுரம் | 75.05 |
| ஹைதெராபாத் | 75.18 |
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications