Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
ஒரு கிலோ கறி கோழியின் விலை 160 ரூபாய்க்கும், உயிருடன் உள்ள கோழி ஓர் கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம் ஆட்டுக் கறி கிலோ ஒன்று 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1 கிலோ இறாலின் விலை 400 ரூபாய்க்கும் நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 220 ரூபாய் கிலோ எனவும், வாவல் மீன் 500 ரூபாய் கிலோ எனவும் விற்பனையாகிறது.
நேற்றையை விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Egg, Fish, Meat price in chennai
Story first published: Thursday, November 17, 2016, 15:05 [IST]