அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவன பங்குகளை வாங்கலாம்.. மோதிலால் ஆஸ்வால் என்ன சொல்லி இருக்காங்க!

அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தினை வாங்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது குறித்து பல தரகு நிறுவனத்தினை வாங்கலாம் என கணித்துள்ளன.

21 நிபுணர்கள் இப்பங்கினை வாங்கலாம் என கணித்துள்ள நிலையில் மோதிலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் இந்த நிறுவனத்தின் இலக்கு விலையாக 803 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர்.

இதன் பங்கு விலை கடந்த திங்கட்கிழமையன்று 697.85 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

இலக்கு விலை

இலக்கு விலை

இப்பங்கின் விலையானது தற்போதைய பங்கு விலையில் இருந்து, 26% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

இதே ஜே.எம் பைனான்ஷியல் நிறுவனத்தில் அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனத்தினை வாங்கலாம் என கணித்துள்ளது. இதே மார்ச் 2024-க்குள் இலக்கு விலை 803 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

வளர்ச்சி குறித்த கணிப்பு

வளர்ச்சி குறித்த கணிப்பு

உள்நாட்டு தரகர்கள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதன் வளர்ச்சி விகிதம் 16 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இதன் எபிட்டா வளர்ச்சி 15 சதவீதம் அதிகரிக்கலாம். இதே வரிக்கு பிந்தைய லாபம் 13 சதவீதம் அதிகரிக்கலாம் எனவும், இதே FY23 - 25E காலகட்டத்தில் வளர்ச்சி அதிகரிக்கலாம்.

செயல்பாட்டு பணப்புழக்கம்

செயல்பாட்டு பணப்புழக்கம்

ஜே.எம் பைனான்ஷியல் நிறுவனத்தில் இருந்து அதானி போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு பணப்புழக்கம் என்பது FY24 -25ம் ஆண்டில் 26,100 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

இதே இதன் capex விகிதம் 12,000 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே இதன் இலவச பணப் புழக்கம் 14,000 கோடி ரூபாயாகவும், இதே கடனை திருப்பிச் செலுத்தும் விகிதமும் அதிகமாகும்.

மற்ற தரகு நிறுவனங்களின் கணிப்பு

மற்ற தரகு நிறுவனங்களின் கணிப்பு

ஐசிஐசிஐ டேரக்ட் நிறுவனம் அதானி போர்ட்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்கள் வலுவான பணப்புழக்கம் அதிகமாகும். இது அதன் இலக்கு விலையை 800 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

இதே கோடக் ஈக்விட்டீஸ் நிறுவனம் அதன் இலக்கு விலையாக 810 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இது நல்ல வளர்ச்சியினை கண்டுள்ள நிலையில், நல்ல வலுவான வளர்ச்சியினை காணலாம் எனவும், இதே எபிட்டாவில் நிகர கடன் விகிதம் 2.5 மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இக்ரா அவுட்லுக்

இக்ரா அவுட்லுக்

இக்ரா நிறுவனத்தின் ரேட்டிங் நிறுவனமும் அதன் அவுட்லுக்கினை அதானி குழும நிறுவனம் ஸ்டேபிள் என்ற நிலையில் இருந்து நெகட்டிவ் என மாற்றியுள்ளது.

தொடர்ந்து அதானி குழுமம் தனது கடனினை திரும்ப செலுத்தி வரும் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்கி வருகின்றது. இதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பாக அமையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+