உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்வு: பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை
குஜராத் நர்மதா சமவெளி உரம் மற்றும் மருந்துகள் நிறுவனங்களின் பங்குகள் 4, 2 சதவீதமாக உயர்வை சந்தித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் அறிவித்த பிறகு உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது.

தீபக் பெர்டிலைசர்ஸ் பங்குகள் 6.80 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் நடத்தி வரும் குஜராத் மாநில உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் நர்மதா சமவெளி உரம் மற்றும் மருந்துகள் நிறுவனங்களின் பங்குகள் 4, 2 சதவீதமாக உயர்வை சந்தித்துள்ளது.
நேஷ்னல் பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ்,பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் முறையே 4 சதவீதம், 3 சதவீதம் 6.2 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளன.


Click it and Unblock the Notifications