1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்! 20.10.2020 வரையான நிலவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடுகளில் இருக்கும் போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தை, கடன் சந்தை, கடன் வி ஆர் ஆர், ஹைபிரிட் என நான்கு முக்கிய வழிகளில், இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள்.

 
1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்! 20.10.2020 வரையான நிலவரம்!

இந்தியாவில் எல் பி ஜி என்றழைக்கப்படும் தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயக் கொள்கைகள் கொண்டு வரப்பட்ட பின் இந்தியாவில் வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீடுகள் குவியத் தொடங்கின.

1992 முதல் 20 அக்டோபர் 2020 வரையான காலத்தில், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் FPI-க்கள் எவ்வளவு முதலீடு செய்து இருக்கிறார்கள் என்கிற விவரத்தை, கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். ஆதாரம்: என் எஸ் டி எல்.

வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் செய்த நிகர முதலீடு விவரங்கள் - நிதி ஆண்டு
நிதி ஆண்டுஇந்திய ரூபாய் மதிப்பில்
EquityDebtDebt-VRRHybridTotal
1992-931300013
1993-945,1270005,127
1994-954,7960004,796
1995-966,9420006,942
1996-978,54629008,575
1997-985,267691005,958
1998-99-717-86700-1,584
1999-009,6704530010,122
2000-0110,207-273009,933
2001-028,072690008,763
2002-032,527162002,689
2003-0439,9605,8050045,765
2004-0544,1231,7590045,881
2005-0648,801-7,3340041,467
2006-0725,2365,6050030,840
2007-0853,40412,7750066,179
2008-09-47,7061,89500-45,811
2009-10110,22132,43800142,658
2010-11110,12136,31700146,438
2011-1243,73849,9880093,726
2012-13140,03328,33400168,367
2013-1479,709-28,0600051,649
2014-15111,333166,12700277,461
2015-16-14,172-4,00400-18,176
2016-1755,703-7,2920048,411
2017-1825,635119,036011144,682
2018-19-88-42,35703,515-38,930
2019-206,153-48,7107,3317,698-27,528
2020-21 (20.10.2020 வரை)86,847-38,29410,6257,92767,105
Total979,501284,91317,95619,1511,301,518
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FPI investment in india data for the last few decades till 20th October 2020

The foreign portfolio investor (FPI) investment in india data for the last few decades till 20th October 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X