சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 38 ரூபாய் உயர்ந்து 2972 ரூபாய் என்றும், சவரன் (8 கிராம்) 272 ரூபாய் விலை உயர்ந்து 23,776 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம் 24 காரட் தங்க விலை 1 கிராம் 3,118 ரூபாய் என்றும், சவரன் 24,944 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1.60 ரூபாய் உயர்ந்து கிலோ 41,700 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்புச் சரிவு, அமெரிக்க, கனடா நாடுகளின் சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான முடிவுகள் போன்றவை தங்க விலை மீது தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சரிந்து 73.41 ரூபாய் என்று வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இறக்குமதி மீதான செலவுகள் அதிகரித்துத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் தங்கம் விலை நிலவரம்
டெல்லியில் 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 3045 ரூபாய் என்றும், ஆந்திர பிரதேசத்தில் 2972 ரூபாய் என்றும், குஜராத்தில் 3,038 ரூபாய் என்றும், கர்நாடகாவில் 2,930 ரூபாய் என்றும், கேரளாவில் 2,900 ரூபாய் என்றும், மகாராஷ்டிராவில் 3038 ரூபாய் என்றும், மேற்கு வங்கத்தில் 3058 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச விலை நிலவரம்
சர்வதேச அளவில் தங்க மீதான விலை 0.32 சதவீதம் என 1 ஒவுன்ஸ் தங்க 1,270.60 டாலர் என்று உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தை இயங்கு நிலையில் காந்தி ஜெயந்தி என்பதால் இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை இருந்ததால் அதன் தக்கமும் விலை ஏற்றத்திற்குக் காரணமாக உள்ளது.
பங்கு சந்தை
ஐரோப்பிய, இத்தாலி பங்கு சந்தைகள் சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் மீது தங்களது கவனத்தினைத் திருப்பியுள்ளனர். டாலர் மீது முதலீடு செய்வதை விடத் தங்க மீது முதலீடு செய்வது சிறந்தது என்ற முடிவுக்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர்.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications