இந்தியாவில், நிதி சார் நிறுவனங்களுக்குத் தான் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஆகிய இரண்டிலுமே அதிக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய நிதி சேவையில், வீட்டுக் கடன் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. இன்று இந்தியாவில் ஓரளவுக்காவது சொந்த வீட்டில் மக்கள் வசித்து வருகிறார்கள் என்றால், அதற்கு இந்த வீட்டுக் கடன் நிறுவனங்களின் பங்கு மிக அவசியமாகிறது.

இனி வருங்காலங்களிலும், இந்தியாவில் சொந்த வீடு வாங்கும் கனவு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக வீட்டுக் கடன் நிறுவனங்களின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இதில் நல்ல நிறுவ்னங்களைத் தேர்வு செய்து முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் அல்லது வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீட்டில் குடியேறுங்கள்.
முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க அல்லது சொந்த வீட்டில் குடியேற வாழ்த்துக்கள்.
| இந்தியாவில் வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களின் சந்தை மதிப்பு விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | இன்றைய குளோசிங் விலை | 52 வார அதிகம் | 52 வார குறைந்த விலை | மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | HDFC | 2,208.20 | 2,357.00 | 1,646.00 | 381,288.81 |
| 2 | LIC Housing Fin | 412.50 | 586.80 | 354.00 | 20,817.35 |
| 3 | AAVAS Financier | 1,689.00 | 1,732.10 | 666.75 | 13,202.63 |
| 4 | Indiabulls Hsg | 231.65 | 919.00 | 168.00 | 9,904.75 |
| 5 | PNB Housing Fin | 554.00 | 1,039.70 | 373.80 | 9,316.52 |
| 6 | HUDCO | 42.25 | 47.70 | 28.70 | 8,458.03 |
| 7 | Can Fin Homes | 399.60 | 433.00 | 217.00 | 5,320.84 |
| 8 | Repco Home | 287.50 | 481.40 | 269.00 | 1,798.64 |
| 9 | GIC Housing Fin | 155.00 | 281.90 | 128.50 | 834.69 |
| 10 | Dewan Housing | 21.15 | 252.20 | 15.15 | 663.74 |
| 11 | Reliance Home F | 4.33 | 48.95 | 3.00 | 210.03 |
| 12 | SRG Housing Fin | 91.00 | 277.00 | 65.95 | 118.30 |
| 13 | Akme Star | 70.00 | 82.95 | 35.00 | 109.71 |
| 14 | India Home Loan | 51.00 | 86.00 | 39.00 | 72.84 |
| 15 | Ind Bank Housin | 28.25 | 42.85 | 20.00 | 28.25 |
| 16 | Sahara Housing | 24.80 | 52.85 | 20.00 | 17.36 |


Click it and Unblock the Notifications