உச்சம் தொட்ட 10 பங்குகள்! நல்ல பங்குகளா பாருங்க?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் இண்டெக்ஸான சென்செக்ஸ் சுமாராக 3,930 புள்ளிகள் சரிந்தது. இது சென்செக்ஸின் கடந்த கால வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய சரிவாகப் பதிவானது. ஆனால் இன்று, அப்படி ஒரு சரிவு கண்டதற்கான சுவடே சென்செக்ஸில் தெரியவில்லை. அத்தனை நாசூக்காக, சென்செக்ஸ் இன்று வர்த்தகமானது.

இன்று சென்செக்ஸ் வழக்கம் போல கொஞ்சம் பெரிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி 692 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது போக சென்செக்ஸ் இண்டெக்ஸின் 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும் 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உச்சம் தொட்ட 10 பங்குகள்! நல்ல பங்குகளா பாருங்க?

இன்று மும்பை பங்குச் சந்தையில் ஒட்டு மொத்தமாக 2,413 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 890 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,369 பங்குகள் விலை இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின. இது போக 10 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமாயின. அந்த 10 பங்குகளின் விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் பார்க்க இருக்கிறோம். இந்த 10 பங்குகளில் ஏதாவது நல்ல பங்குகள் கண்ணில் பட்டால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சந்தை ஒட்டு மொத்தமாகவோ அல்லது தனிப்பட்ட பங்குகளின் விலையோ ஏறத் தொடங்கிய பின் நறுக்கென வாங்கிக் கொள்ளலாம்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்24-03-2020 அதிகபட்ச விலை (ரூ)24-03-2020 குளோசிங் விலை (ரூ)
1Ruchi Soya133.90133.90
2Saraswati Comm116.90116.90
3Jet Infra80.0080.00
4Integra Telecom39.4539.35
5My Money Sec22.6022.60
6Hathway Bhawani10.7510.33
7Praveg8.228.22
8Marsons5.185.18
9Kabra Drugs2.872.87
10Salem Erode Inv1.431.43
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In BSE 10 stocks touched its 52 week high price as on 24th Mar 2020

In the Bombay Stock exchange 10 stocks touched its 52 week high price as on 24th Mar 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X