விலை சரிந்த 116 பங்குகள்! இழுத்துப் பிடிக்கும் சென்செக்ஸ்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்செக்ஸ் தன் 30,350 புள்ளிகள் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறாது. கொரோனா பயத்தை, சென்செக்ஸ் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வருவதைத் தான் இது காட்டுகிறது.

இன்று சென்செக்ஸ் மீண்டும் 30,379 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. 310 புள்ளிகள் இறக்கம் என்றாலும், 30,350-க்கு மேல் நிறைவடைந்தது கொஞ்சம் ஆறுதலாக விஷயமாக இருக்கிறது.

விலை சரிந்த 116 பங்குகள்! இழுத்துப் பிடிக்கும் சென்செக்ஸ்!

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,570 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,437 ஏற்றத்திலும், 955 பங்குகள் இறக்கத்திலும், 178 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 116 பங்குகள் சென்செக்ஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் போதும் தன் 52 வார குறைந்த விலையைத் தொட்டு இருக்கின்றன.

அந்த 116 பங்குகளின் விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். இதில் எந்த பங்காவது உங்கள் முதலீடு அல்லது வர்த்தகத்துக்கு சரிப்பட்டு வருமா என பார்த்து தேர்வு செய்யுங்கள்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்
வ எண்பங்குகளின் பெயர்15-04-2020 குறைந்தபட்ச விலை (ரூ)15-04-2020 குளோசிங் விலை (ரூ)
1Benares Hotels1,226.051,334.45
2Prataap Snacks441.20443.20
3Arman Financial317.45317.45
4Godrej Ind272.10273.20
5Suyog Tele255.85269.20
6Poddar Housing193.65193.65
7Loyal Textiles175.00191.95
8Sportking India161.50161.50
9Shri Dinesh Mil78.0098.75
10Dutron Polymers82.2590.85
11Everest Organic90.0090.15
12Healthcare Glob62.9569.15
13Goldcrest Fin59.2559.25
14KG Petrochem57.3557.35
15Sindhu Trade55.0055.00
16Panth Infinity51.6051.60
17Goblin India39.2041.20
18Tirupati Foam41.0041.00
19Mauria Udyog38.0038.00
20Soni Medicare36.2036.20
217NR Retail34.5034.50
22Arex Industries34.4034.40
23Oceanic Foods29.3031.30
24Manomay Tex Ind25.6028.70
25Niyogin Fintech28.5528.55
26MM Rubber27.7527.75
27Sharda Ispat27.7527.75
28GG Dandekar27.0527.10
29Keerthi Ind26.3526.35
30Artefact21.9023.95
31Intrasoft Tech23.2023.20
32Deccan Health C19.0523.00
33Jindal Hotels21.5023.00
34Ajwa Fun World20.6020.60
35Hipolin18.7020.50
36Inspirisys Solu17.0018.80
37Helpage Fin18.1018.10
38Ritco Logistics17.1517.50
39N2N Tech17.1017.10
40Prismx Global16.0516.05
41SSPDL15.7516.00
42Adhunik Ind13.7514.80
43Sanghvi Forging14.4014.40
44Music Broadcast12.3013.76
45Ind Bank Housin13.0513.50
46HP Cotton13.1013.35
47Shubhra Leasing13.3513.35
48Dhanlaxmi Fabri12.8412.84
49Raj Packaging12.5012.52
5021st Cen Mgt11.7312.02
51Colorchips New11.9711.97
52Priya Limited11.8811.88
53Zee Learn11.7011.83
54Skyline Venture11.5211.52
55Sadbhav Infra11.2111.43
56Marg Techno Pro11.4011.40
57NPR Finance10.9411.00
58Sri Lakshmi Tex10.7510.75
59Otco Intl10.4410.44
60Balkrishna9.8510.00
61Nagreeka Export8.329.42
62Barak Vally Cem9.409.40
63Darjeeling Rope9.129.12
64Vallabh Poly9.009.00
65K K Fincorp8.908.90
66Navkar Builders8.558.55
67Supreme Infra7.988.00
68Sanathnagar Ent6.787.47
69Alliance Integ7.437.43
70Indsil Hydro7.327.32
71Terrascope6.866.86
72Mahalaxmi Sm6.806.80
73Padmanabh Ind6.766.76
74VMS Industries6.536.55
75Blue Coast6.466.46
76Shah Alloys6.046.04
77Ashiana Ispat5.995.99
78Saptarishi Agro5.505.50
79Corp Courier5.465.46
80Inani Marbles5.235.24
81CHL5.205.20
82Indo Cotspin5.205.20
83GTN Industries5.145.14
84Indergiri Fin5.005.00
85Kamron Labs5.005.00
86Vardhman Concre4.904.90
87Prima Agro4.874.88
88JITF Infralogis4.754.75
89Milestone Furni4.494.49
90Sanghvi Brands4.294.29
91DB Realty3.684.04
92Kore Foods3.703.70
93Shri Bhawani3.703.70
94Kamanwala3.473.65
95Tarini Int3.553.55
96Super Fine Knit3.503.50
97Ashish Polyplas3.403.40
98SIP Industries3.353.35
99Lypsa Gems3.153.31
100LKP Securities3.283.30
101AJEL3.253.25
102ASIIC3.253.25
103Mukta Agri3.073.07
104Abhishek Infra2.952.95
105Citizen Info2.892.89
106PVV Infra2.892.89
107Pudumjee Ind2.882.88
108Delta Ind. Reso2.702.70
109Rammaica2.552.55
110GS Auto2.402.40
111Fraser and Comp2.242.24
112Orosil Smiths2.192.19
113Jai Hind Synth2.142.14
114Kkalpana Plas2.092.09
115Shivansh Finser2.002.00
116Rap Media1.911.91
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In BSE 116 shares touched its 52 week low as on 15th April 2020

In the Bombay Stock exchange 116 shares touched its 52 week low as on 15th April 2020
Story first published: Wednesday, April 15, 2020, 21:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X