செம ஏற்றத்தில் 13 பங்குகள்! இந்த பெரு வீழ்ச்சியிலும் புதிய உச்சம்!

இந்திய பங்குச் சந்தைகளுடன் பல நாட்டு பங்குச் சந்தைகளும் செம அடி வாங்கிக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த மரண அடி வாங்கும் தருவாயில் கூட சுமாராக 13 பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு புதிய விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும்.

இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 28,869 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 1,709 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்து இருக்கிறது.

செம ஏற்றத்தில் 13 பங்குகள்! இந்த பெரு வீழ்ச்சியிலும் புதிய உச்சம்!

சென்செக்ஸில் 30 பங்குகளில், 02 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. 2,532 பங்குகளில் 13 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 834 பங்குகளின் விலை 52 வார இறக்கத்தையும் தொட்டு வர்த்தகமாயின.

தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 13 பங்குகளின் விவரங்களைத் தான் பார்க்கப் போகிறோம். உங்களுக்கு சரிப்பட்டு வரும் பங்குகள் ஏதாவது புதிய விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்18-03-2020 அதிகபட்ச விலை (ரூ)18-03-2020 குளோசிங் விலை (ரூ)
1SBI Cards681.00689.25
2Ruchi Soya110.25110.25
3Tanvi Foods61.5061.50
4Lohia Sec38.0038.00
5Nicco Parks36.0037.80
6Integra Telecom36.9537.60
7Sainik Finance22.6522.65
8Vishvesham Inve21.6021.60
9MK Exim20.2020.30
10Hathway Bhawani9.969.96
11Praveg7.617.61
12Marsons4.814.81
13Kabra Drugs2.672.67

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+