செம சரிவில் 154 பங்குகள்! முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் மெல்ல தேறத் தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த 154 பங்குகள் மட்டும் இன்றைக்கும் புதிதாக தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்டு இருக்கிறது.

 

நேற்று மாலை சென்செக்ஸ், 29,893 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,571 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அந்த கேப் அப் ஏற்றத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டு, இன்று மாலை வர்த்தக நேர முடிவில் 1,265 புள்ளிகள் ஏற்றத்தில் 31,159 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

செம சரிவில் 154 பங்குகள்! முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க?

சென்செக்ஸ் இண்டெக்ஸில் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்கு இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,576 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,872 ஏற்றத்திலும், 538 பங்குகள் இறக்கத்திலும், 166 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இதில் 154 பங்குகள் தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த 154 பங்குகளின் விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். இந்த பங்குகளில் ஏதாவது முதலீட்டுக்குத் தகுந்த பங்குகள் இருந்தால் தேர்வு செய்யுங்களேன்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்09-04-2020 குறைந்தபட்ச விலை (ரூ)09-04-2020 குளோசிங் விலை (ரூ)
1Kemp and Co475.00475.00
2Prataap Snacks462.15465.10
3Oberoi Realty302.00310.65
4SVP Global252.00284.70
5INOX Leisure229.70237.40
6Muthoot Cap223.20232.00
7Poddar Housing214.50214.50
8Asian Granito140.35167.30
9Perfect Pack117.55129.00
10Capri Global124.70126.50
11Repco Home105.10112.35
12Future Life91.40101.00
13Bella Casa93.1093.10
14Future Supply81.1089.60
15Ecoplast75.0080.00
16Orient Press74.6080.00
17Healthcare Glob65.0070.30
18Future Retail61.0566.70
19M.D. Inducto60.4560.45
20Zeal Aqua45.3557.00
21Panth Infinity53.7053.70
22Binny47.5053.00
23Indag Rubber47.3548.20
24Shalibhadra Fin41.6044.00
25Goblin India43.5543.55
26Wires and Fabri39.3042.15
27Mauria Udyog42.0542.05
28Sirhind Enter41.0041.00
29Meera Industrie39.2040.00
30SKP Securities39.9539.95
317NR Retail38.2038.20
32Tejnaksh33.2536.40
33Niyogin Fintech30.0530.05
34IndiaNivesh21.3525.75
35Intrasoft Tech25.6525.65
36Sadbhav Engg23.4025.10
37Veritas25.1025.10
38KMG Milk Food24.4024.40
39KGIL22.0022.00
40Ganga Papers21.8021.80
41RTS Power Corp19.4021.40
42Conart Engineer15.7020.50
43Rajkumar Forge18.0519.90
44NK Industries19.8019.80
45Ranjeet Mechatr19.5019.50
46Jagatjit Ind18.1019.00
47Palash Securiti16.6018.20
48Gallantt Ispat15.5518.00
49Prismx Global17.7017.70
50Mansi Financ16.3516.35
51Rajnish Wellnes16.0016.00
52Galaxy Cloud13.7015.00
53HP Cotton13.5514.90
54Shetron13.8014.49
55Svaraj Trading14.3014.30
56Vintage Sec13.9013.90
57Narbada Gems13.7813.78
58Virat Crane13.0013.50
59Williamson Mago11.1413.34
60Aayush Food12.8013.30
61Trishakti Elect13.3013.30
62Raj Packaging12.5512.90
63Colorchips New12.6412.64
64Sadbhav Infra11.5112.54
65Vamshi Rubber11.2712.45
66Winsome Textile11.1312.20
6721st Cen Mgt11.9611.96
68MEP Infra9.4310.41
69Barak Vally Cem9.4510.40
70Balkrishna10.2910.29
71FEL9.3110.28
72Continent Petro10.1110.11
73Darjeeling Rope10.0910.09
74Remi Edelstahl9.989.98
75K K Fincorp9.759.75
76Dr Lalchandani6.759.72
77Narendra Invest8.928.92
78Prime Property8.678.67
79Indsil Hydro7.608.20
80Rajeswari Infra7.797.79
81Terrascope7.607.60
82Lakeland Hotels7.387.39
83VMS Industries7.237.23
84Blue Coast7.147.14
85Shah Alloys6.427.06
86Manugraph Ind6.827.04
87Padmanabh Ind6.766.76
88Advance Syntex6.666.72
89Jiya Eco6.336.57
90Rama Petrochem6.526.52
91Morgan Ventures6.306.30
92Pentokey Organy6.066.06
93Corp Courier6.046.04
94Future Consumer5.446.00
95IND Renewable5.945.94
96EPIC Energy5.605.60
97Surana Solar5.075.55
98Unjha Formula5.475.47
99JITF Infralogis4.805.10
100Quantum Build5.105.10
101Vardhman Concre4.974.97
102RCI Industries4.504.93
103TCI Finance4.884.90
104Technofab Engg4.744.90
105Milestone Furni4.854.85
106Olympic Cards4.804.80
107Palsoft Infosys4.754.75
108Sanghvi Brands4.514.51
109Seasons Textile4.464.46
110Enterprise Intl4.204.20
111DB Realty4.074.07
112Quasar India3.873.88
113Kamanwala3.823.82
114SKIL Infra3.173.79
115Kunststoffe Ind3.713.71
116AJEL3.423.42
117Taylormade Rene2.823.41
118ASIIC3.403.40
119Mount Shivalik3.403.40
120Mukta Agri3.233.23
121PVV Infra3.193.19
122Shree Nidhi Tra3.143.14
123Delta Ind. Reso2.892.89
124Mayur Leather2.852.85
125VB Desai Fin2.852.85
126VCU Data Mgmt2.602.60
127CCL Internation2.412.49
128Super Spinning2.032.45
129Madhur Ind2.422.42
130Fraser and Comp2.322.32
131Jyoti Structure2.212.32
132Jai Hind Synth2.252.25
133Sankhya Infotec2.102.10
134TGB Banquets2.032.09
135Kabsons Ind2.012.01
136Rubra Medicamen2.002.00
137Shivansh Finser2.002.00
138Premier Synth1.951.95
139Garware Marine1.911.91
140Supertex Ind1.901.90
141ExplicitFinance1.811.81
142Maruti Sec1.751.75
143Integra Garment1.421.50
144Pratik Panels1.501.50
145Richirich Inven1.491.49
146Sambhaav Media1.251.41
147U. Y. Fincorp1.401.40
148Venlon Polyeste1.381.38
149Shree Rajasthan1.351.35
150Country Condos1.291.34
151Mukat Pipes1.191.30
152Super Tannery1.201.27
153Steelco Gujarat1.261.26
154Supremex1.211.21
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In BSE 154 shares touched its 52 week low as on 09th April 2020

In the Bombay Stock exchange 154 shares touched its 52 week low as on 09th April 2020
Story first published: Thursday, April 9, 2020, 21:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X