இந்த 21 பங்குகள பாருங்க... 52 வார உச்ச விலை தொட்டு இருக்கு! சூப்பர் வாய்ப்பு!
சென்செக்ஸ் நேற்று (25 ஏப்ரல் 2020, வெள்ளிக் கிழமை) 31,327 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று சுமாராக 535 புள்ளிகள் இறக்கம் கண்டாலும், 31,000 புள்ளிகளுக்கு மேல் இருப்பது ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறக்கத்திலும் மும்பை பங்குச் சந்தையில் 21 பங்குகள் மட்டும் தன் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கீழே அட்டவணையில் 52 வார விலை உச்சத்தைத் தொட்ட 21 பங்குகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இதில் உங்களுக்கு சரிப்பட்டு வரும், நல்ல தரமான பங்குகளைத் தேர்வு செய்து, நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள். சந்தை மோசமாக இருப்பதால் எந்த பங்குகளையும் தேர்வு செய்வதற்கு முன் பல முறை யோசித்து, அதைப் பற்றிப் படித்துப் பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.
| தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1 | |||
|---|---|---|---|
| வ எண் | பங்குகளின் பெயர் | 24-04-2020 அதிகபட்ச விலை (ரூ) | 24-04-2020 குளோசிங் விலை (ரூ) |
| 1 | Lupin | 890.25 | 877.25 |
| 2 | Alembic Pharma | 807.60 | 759.35 |
| 3 | EBIXCASH WORLD | 570.00 | 567.00 |
| 4 | Laurus Labs | 512.80 | 494.40 |
| 5 | Sun Pharma | 497.25 | 485.25 |
| 6 | Ruchi Soya | 337.55 | 337.55 |
| 7 | Shanti Educatio | 145.00 | 142.00 |
| 8 | SAB Industries | 61.95 | 61.95 |
| 9 | Mangalam Drugs | 59.60 | 59.60 |
| 10 | Niraj Cement | 46.35 | 46.00 |
| 11 | Sagarsoft | 43.90 | 43.80 |
| 12 | Venus Remedies | 41.65 | 41.65 |
| 13 | Golden Crest Ed | 22.75 | 22.75 |
| 14 | Rotographics | 13.00 | 13.00 |
| 15 | Praveg | 11.63 | 11.63 |
| 16 | Srestha Finvest | 7.69 | 7.69 |
| 17 | Tilak Ventures | 1.62 | 1.62 |
| 18 | Mahan Ind | 0.20 | 0.20 |
| 19 | Indian Infotech | 0.19 | 0.19 |
| 20 | KSS | 0.19 | 0.19 |
| 21 | Raj Rayon Ind | 0.19 | 0.19 |
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications